பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரத்தின் தோல்வி . A3

உள்ளம் என்ன பாடு படாது? மான் வேட்டை ஆடுவதில் மாத்திரமல்ல, சந்தர்ப்பம் வந்தால் மான்போன்ற மட மங்கையரையும் கண்ணி வைத்துப் பிடிப்பவன் அவன். வீரமும், அழகும், இளமையும் இருக்கும்போது பெண்மை அவன் காலில் விழுவதற்கு என்ன தடை?

இது பழைய கதை. இப்போது அவன்தான் அவளே மயக்கினனே, அவளே அவனே மயக்கிளுளோ தெரியாது. காய்க்கும் பூவுக்கும் டோன் இடத்திலே கண்டு மயங்கி ஞனே ? அல்லது வேட்டைக்குப் போன இடத்திலே விளேயர்டினனே ? இப்போது அவனுடைய துடுக்கும் மிடுக்கும் மறைந்து கிடக்கின்றன.

கோவை என்ற ஒருவகைப் பிரபந்தத்திலே ஒரு காட்சி வருகிறது. மலர் குலுங்கிக் கனி மிகுந்து கிழ லடர்ந்த பூஞ்சோலையிலே, ஒரு மடமங்கையைப் பெருவீர ளுகிய மன்னன் ஒருவன் கண்டான். இருவர் கண்ணிணே களும் ஒத்தன; காதல் உண்டாயிற்று. இருவரும் அளவ ளாவினர்கள். அவ்விரன் மீட்டும் தன் ஊருக்கு வந்தான். அவனுடைய அருமைத் தோழன் அவனப் பார்க்கும் போது அவனிடம் ஏதோ வேறுபாட்டைக் கண்டான். 'இதென்ன ? சோர்ந்து கிற்கிருயே! பலமெல்லாம் இழந்த வன்போல இருக்கிருயே! பெருவீரனுகிய உனக்கு இந்த நிலை வந்ததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டான். மன்னன், "ஒரு மானின் காதற் கண்ணியிலே பட்டேன்' என்று குறிப்பாகச் சொன்னன். இவ்வளவு வீரமும், அறிவும் கிறைந்த நீயே இப்படியானல் உலகம் என் வைது?" என்று தோழன் சொன்னன். காதலின் பேராற் மலே அவன் தெரிந்துகொள்ள வில்லை. அப்பால் மன்னனது உள்ளத்தைக் கொள்ளே கொண்ட மானியலாளக் கண்ட பிறகே, தன் தோழன், அவளேக் கண்டு அளவளாவி அங்கேயே தங்கிவிடாமல் தன்னை நினேந்து வந்ததே ப்ெரி