பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரத்தின் தோல்வி - 45

"அப்படியானல் வேட்டைக்குப் போனயே ஏன் வெறுங் கையோடு வந்தாய்?" என்று கேட்கிருன் தோழன்.

gra

போகும்போது கொண்டுபோன வில்லும், அம்பும் எங்கேயோ தொலேந்து விட்டன. நான் என்ன செய் வேன்!" என்று விடைவருகிறது. மேலும் அவன் கேட்கக் காரழகன் விடை சொல்கிருன்.

அம்பமுக தம்பி உன்

அம்பும் வில்லும் எங்கே? அம்பாளுடன் கூடி - என்

அம்பும் வில்லுந் தோற்றேன். காரழக தம்பி - உன்

கரும்பு வில்லு எங்கே ? கன்னியிடம் கூடி அந்தக்

. கரும்பு வில்லுத் தோற்றேன். சிண்டழகா தம்பி - உன்

சிண்டு வில்லு எங்கே ? சிண்டு வில்லு அண்ணு,

சிதையிடம் கூடி ைேத மடிமேலே தான்

கூடிவின் யாடி கூடிவி&ன யாடி - என். -

சிண்டுவில்லுத் தோற்றேன். உண்மையில் அவன் தோற்ருளு? காதலியின் உள் ளத்தை வென்று இன்ட அரசாட்சியை கடத்தப் புகுந்த அவன் செயல் வீரத்துக்குத் தோல்வியானல், அது காத லுக்கு வெற்றியல்லவா ? -

(இந்தக் காட்சியைச் சித்திரிக்கும் அடிகள் ஓர் ஏற்றப்பாட்டின் பகுதி