பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தடும் விரிவு - 49

வதும் படர்ந்து அருகில் உள்ள மரத்துக்கும் தாவும் கொடி போல நம் தேவை. படர்ந்து செல்கிறது. தேவையின் ஆரம்பம் ஆலம் விதையைப்போலச் சிறிய உருவத்திலே இருக்கும். பிறகு முடிவே இல்லாமல் ஆலமரத்தைப் போலக் கப்பும் கிளேயும் வேரும் விழுதும் விட்டுக் கொண்டே போகும். -

- או

கூலிக்கு வேலே செய்யும் ஏழைப் பெண் ஒருத்தி கெல் லுக் குத்தி அதல்ை கிடைக்கும் கூலி கெல்லைப் பெற்று வயிறு வளர்த்து வந்தாள். நெல்லேக் குத்தும் இடத்தில் அரிசியாகக் கூலியைப் பெருமல் கெல்லாகவே பெற்ருள். வீடுதோறும் கெல்லுக் குத்தும் அவளுக்கு வீட்டில் வந்தும் கெல்லுக் குத்தவேண்டி யிருந்தது.

கெல்லைக் குத்த முதலில் உரல் வாங்கிளை. பிறகு கூவிநெல்லில் மீதம் பிடித்து உலக்கையும் வாங்கிள்ை. ஏதோ பழைய பானேயில் சோறு ஆக்கி முதலில் உண்டு வந்தாள். கல்ல கூலி கிடைத்துவரவே உரலும் உலக்கையும் பழம்பானையுமாகிய சொத்தோடு நிற்க அவள் விரும்ப வில்லே. "எவ்வளவு காளேக்கு இந்தப் பழம்பானையை வைத்துக்கொண்டிருப்பது ?" என்று கினைத்தாள். ஊர் முழுவதும் பொங்கலுக்குப் புதுப்பானே வாங்கும்போது அவள் மட்டும் பழம்பானேயிலே சோறு ஆக்குவானேன்? புதுப்பான வாங்கிள்ை. உரல் நெல்லேத் தன் அருமை யான உலக்கையால் குத்தி எடுத்துப் புதுப்பானேயில் சோறு ஆக்கித் தின்ருள். அன்று அவளுக்கு எத்தனே இன்பம் உண்டாயிற்று, தெரியுமா? ... "

புதுப்பானேச்சோறு உடம்பில் ஊற ஊற அவளுக்கு வாழ்க்கை இனிக்கத் தொடங்கியது. வாழ்க்கையிலே என்ன என்ன சுகம் உண்டு என்பதை அவள் உலகத்திலே, தினந்தோறும் பார்க்கிருளே!"காமே கெல்லுக் குத்துவதும்