பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு 57

ரோட்டோரம் வீட்டுக்காரி

ரோஜாப்பூச் சேலைக்காரி தான் வருவேன் சமத்திலே

நாதரங்கி பேர்ட்டிடாதே! காடைக் கூடும் கக்கத்திலே

கறுத்த மச்சான் பக்கத்திலே மாடப்புருக் குஞ்செடுக்க

மைகளுண்டே உன்னிடத்தில்? மாணத்திலே மீனிருக்க -

மதுரையிலே நானிருக்கச் சேலத்திலே நீ இருக்கச் -

சேருவது எக்காலமோ ! இப்படிப்பட்ட கருத்துக்கள் இலக்கியங்களிலும் ஏறி யிருக்கின்றன. மோர் விற்பவளேயும், உப்பு விற்பவளேயும் பார்த்துக் காமுற்றுப் பாடுவதாகக் கலம்பகம் என்ற பிர பந்த வகைகளிலே சில செய்யுட்களேக் காணலாம்.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் கண்டு காமுறு வதென்பது உலக இயற்கை. ஆடவன் தன் உணர்ச்சியைத் துணிந்து உடனே வெளியிட்டு விடுகிருன் பெண்ளுே நான த்தால் அங்ங்ணம் செய்வதில்லை. காதல் காடகத்தைச் சித்திரிக்கும் பழைய கவிகளில் காதலனும் காதலியும் சந்திக் கும்போது காதலனே அதிகமாகப் பேசுவதாக அமைப்பது, புலவர் மரபு. பிறகு அவளும் தன் உணர்ச்சிகளேத் தோழி யிடம் வெளியிடுவாள், வண்டிக்காரன் பாடும் தெம்மாங் கில் வரும் காதல் ஒருதலைக் காமம் அல்ல. ஆடவன் தன் உணர்ச்சியை வெளியிடுவதைப் போலவே பெண்ணும் வெளியிடுகிருள். சாலே வழியே போகும் கட்டிளங்காள யின் கடையைக் கண்டே அவள்; சொக்கிப் போகிருள். அதைத் தெம்மாங்காகப் பாடுகிருன் வண்டிக்காரன். -