பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. - கஞ்சியிலும் இன்பம்

தானும் நடந்திருப்பேன்

நடப்பாரையும் பார்த்திருப்பேன்-இந்தச் சாமி நடையைப் போலச் --

சால்வழி கண்டதில்க !

தன்னுடைய காதற் குறிப்பைத் தன் காதலனுக்குத் து.ாது மூலமாகச் சொல்லி அனுப்பி விட்டாள் ஒரு கங்கை அந்தத் தூது அவன் காதுவரைக்கும் எட்டி யிருக்குமோ இராதோ என்று சந்தேகம் உண்டாகிறது அவளுக்கு பொருமுகின்ற உள்ளத்தை அடக்கிப் பார்க்கிருள். முடியவில்லை. எப்படியாவது வாய்விட்டு உணர்ச்சியைக் கொட்டிவிட வெண்டுமென்று நினைக் கிருள். மிகவும் அழகாகக் குறிப்பாகப் பாட்டு எழுகிறது.

ஒடுகின்ற தண்ணிரிலே

உரைத்துவிட்டேன் சந்தனத்தை; சேர்ந்ததோ சேர&லயோ -

செவத்தபையன் நெத்தியிலே ? மற்ருெருத்தி தன் குறையைச் சொல்லிக் கொள்கிருள் :

பூவரசம் போத்து வெட்டிப்

பொன்னுலே சோட்டுப் போட்டுத் தங்கக் கொழுந்தனுக்குத்

t : , தலபார்க்க நேரமில்ல ! - தன் கருத்து நிறைவேருமல் போனதை ஒரு பெண்

சொல்லிப் புலம்புகிருள் : * : கம்புகுத்திச் சோருக்கிக்

கடலைப் பருப்பாக்கி வட்டிலிலே போடையிலே

வந்து தடி தூக்குமாம். தூக்குமரம் என்னசெய்யும்

சூட்சக் காலு என்ன செய்யும் ! ம்ாடு தின்னி வென்கிாக்காரன்

மாயமாய்ப் பறக்கிருண்டி1