பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 கஞ்சியிலும் இன்பம்

காசி வாசிப் பிரசம்மணரே .

பகல் வந்த முறைக்கு தான் மைத்துணனே மகளு ராகிய மாமளுர் கூப்பிடுகிருச்

சாப்பிட வாரும் பாட்டளுரே ! இதைக் கேட்டவுடன் காசிவாசிக்குத் துரக்கி வாரிப் போட்டது. ‘என்ன !' என்று திடுக்கிட்டுப் போனர்.

பேசாமல் உள்ளே போய்ச் சாப்பிட்டார். இந்தப் பாட்டை யார் அப்பர் சொன்னர்?' என்று கேட்டார். 'பாட்டி” என்று பதில் வந்தது. 'டாட்டி யார்?' என்று

கேட்டார் கிழவர். "உங்களைத் தெரிந்து கொண்டவள்” என்று விடை கிடைத்தது.

"ஒரு மகாபாதகத்திலிருந்து என்னேத் தப்புவித்தீர் கள். இந்தக் கல்யாணம் வேண்டாம்" என்று சொல்லி அவர் மீண்டும் காசிக்கே போய்விட்டார். அவர் ஏழைப்

பிராமணனுக்குச் சொந்தத் தகப்பனர் !