பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


71, கஞ்சியிலும் இன்பம்

ஏதோ இரைச்சல் போட்டாள். பிறகு வெறுங்கையுடன் வெளியிலே வந்தாள். ஏ, பிச்சைக்காரா, வீட்டுக்கார அம்மாள் என்று சொன்னயே, அவள் அல்ல வீட்டு எஜமானி. நான்தான் எஜமானி. அவளுக்கு அதிகாரம் ஒன்றும் இல்லை. அவள் இல்லையென்று சொன்னதை நீ மறந்துவிடு. இதோ கான் சொல்கிறேன். பிச்சை இல்லே, போ' என்று சொல்லி விடு விடுவென்று உள்ளே போய் விட்டாள். -

இல்லையென்று சொல்வதற்கும் மருமகளுக்கு அதி காரம் இல்லையாம்! -

மாமி ஒருத்தி மருமகளே ஆண்ட கதை ஒன்று பாட்டாக நாடோடி இலக்கியத்தில் வருகிறது.

புருஷன் கோட்டைக்குச் சென்று உத்தியோகம் பார்க்கிறவன். மரும்கள் புதியவள். மாமியாரும் காத்தியும் வீட்டு ராஜ்யத்தில் செங்கோல் செலுத்துபவர்கள். அவர் கள், புருஷன் வேலைக்குப் போன பின்பு மருமகளே அதட்டி மிரட்டி வேலை வாங்கினர்கள்.

மாமி ஒருத்தி

மருமகளே ஆண்ட கதை: பூமி அதிர்த்ததுவாம் -

பூலோகம் பொங்கினதாம்! கொற்றவளுர் காலேயிலே

கோட்டைக்குப் போனபின்பு வாடி சிறுக்கி என்ருள், mئهم*

வரகை அரையும் என்ருள். போடி சிறுக்கி என்ருள்.

புழுங்கள்தெல்லேக் குத்தும்என்ருள். தாதிமார் தம்முடனே . தண்ணிர்க்குப் போம்என்ருள்