பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


0ாழியாதும் மருமகளும் 75。

வெள்ளாட்டி தன்னுட்னே

வேலேகளைச் செய்யும்என்ருள். கோட்டைக்குப் போன கண்வன் வந்து பார்க்கும் பொழுது அந்தச் சிறுபெண் உடல் குலேந்து உள்ளங். குலேந்து கிற்கிருள்.

கோட்டைக்குப் போயிருந்த

கொற்றவளுர் வந்தபின்பு, முத்துப்போல் கண்ணிரை

முகமெங்கும் சோரவிட்டாள். பவளம்போல் கண்ணிரைப்

பக்கமெங்கும் சோரவிட்டாள்.

பார்த்தான் கணவன். இந்தப் பெண்ணுக்கு இப்படி முகவாட்டம் உண்டாகக் காரணம் என்ன்? என்று. யோசித்தான். 'இவளுக்கு என்ன குறை? என்று எண்ணிப் பார்த்தான். பெண்களுக்கு ஆசைப் பண்டம் ஆடையும் நகையுக்தானே? அகில லோகமும் பிரளய். முழக்கம் இருந்தாலும் அவர்கள் மேனியில் ஆபரணம் குலுங்கினல் அவர்கள் ஆனந்தக் கடலில் அமைதியாக மூழ்கியிருப்பார்கள். அவன் கேட்கிருன்: -

என்னடி மாது

இணைப்புகள் தோணுது? போட்டபணி போதாதோ?

புதுப்பணிகள் வேணுமோ? இட்டபணி போதாதோ?

எதிர்ப்பணிகள் வேணுமோ?

அவள் பொன்னகை வேண்டுமென்று அழவில்லேயே தன்னை அன்பு காட்டிப் பாதுகாப்பாருடைய புன்னகை.

யைத் தானே வேண்டி நின்ருள்? ஆகவே,