பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பஞ்சை மகளிர்

மெல்லியலார் என்று பெண்களேக் கூறுவதற்கு அவர்களுடைய உடலமைப்பு மட்டும் காரணம் அல்ல; அவர்களுடைய உள்ளக்கூறும் மென்மையுடையதே. உல கத்தில் வலிய வ்ேல்ேகளையும் ஏற்றுக்கொண்டு புதுமைப் பெண்கள் ருஷ்யா முதலிய காடுகளில் சரிங்கர் சமான மாக உழைத்தாலும், ஆடவனுடைய உடலுறுதியும் உள்ள உறுதியும் அவர்களிடம் காண்பது அரிது. இயற்கை யில் மென்மைக்கு இருப்பிடமாகப் பெண்ணுலகத்தைப் படைத்திருக்கிருன் பிரமதேவன். -

இந்த மென்மை காரணமாக, எவ்வளவோ ஜாக்கிரதை யாக இருந்தாலும், வலிய ஆடவனது ஆட்சிக்கு அடங்கிப் போகும் இயல்பு அவர்களிடம் அமைந்து விடுகிறது. ஆட் வர்கள் மெல்லியலாரை காடும்போதெல்லாம் காதலுணர்ச்சி கொண்டே புகுகிருர்களென்றும் சொல்வற்கில்லை. தம் முடைய இச்சையை கிறைவேற்றிக் கொள்வதையும் குடும் பப் பிரதிஷ்டை செய்வதையுமே முக்கிய நோக்கங்களாகக் கொண்டு ஆடவர் மகளிரை மணக்கிரு.ர்கள். இந்த உண் மையை மறைப்பதிலும், காதலென்றும் லட்சிய வாழ் வென்றும் காவியம் பேசுவதிலும் பயன் இல்லை. உலகம் உலகத்தான்; 'இருள் தருமா ஞாலம்' என்று பெரியோர் கள் தெரியாமல் சொல்லவில்லை. எத்தனையோ கால அது பவத்தால் உணர்ந்து தெரிவித்த உண்மை அது.

பாமர மக்களில் ஆடவர்களின் மயக்கில் ஈடுபட்டுக் கண்டிக்கும். பெனங்குக்கும் ஒடிப்போன பெண்கள் எத்