பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சை மகளிர் 83

முள்ளிஸ்லாத காட்டிலே

முருங்கைக்கீரை பறிக்கப்போனேன் ; பல்லில்லாத கிழவள்வந்து

பரிசம்போட்டான் தக்கானி !

முள்ளில்லாத காட்டுக்குப் போன வேளே கல்ல வேண்

அன்று பாவம் இப்போது வாழ்க்கை முழுவதும் அவ ளுக்கு முள் கிரம்பிய காடு ஆகிவிட்டதே !

穴 .

வார்த்தைகளிலும், வழங்கும் பொருளிலும் மயங்கி ஆடவருக்கு அடிமையாகும் பேதையர் எண்ணிறந்தோர். 'கண்ணே, முத்தே என்று உள்ளம் உருக்கி வசப்படுத் தும் வஞ்சகர் பலர் ஏமாக்து போகும் ஏழையரைப் பொன்னென்றும், ஏமாற்றும் இயக்கமற்ற வன்னெஞ்ச னேத் தட்டானென்றும் ஒரு பாடல் சொல்கிறது. தங்கத் தைப் பார்த்து காடோடிப் புலவன் எச்சரிக்கிருன்

தங்கச்சி யம்மா தைலம்மா -

தண்ணிக்குக் கிண்ணிக்குப் போகாதே; தட்டான் . கண்டான் பொன்னின்னிடுவான். தட்டிலே வச்சு நிறுத்திடுவான். கும்பிட்டுத் தாலி கட்டிடுவான்.

கோயில் மேளத்தைக் கொட்டிடுவ ாண் 1 வெளியில் தலைகாட்டினல் அடித்துக்கொண்டு போகத் தயாராக இருக்கிருளும் தட்டான்!

女 . தன் தாயைக் காணவில்லையே என்று ஓர் இளம்பெண் ஆற்றங் கரையிலே அழுதுகொண் டிருந்தாள். அந்தப் பக்கமாக வந்த திண்ணேப் பள்ளிக்கூடத்து வாத்தியார் அவள் அழுவதைப் பார்த்து இங்கி, அழாதே அம்மா!. என்று ஆறுதல் சொல்லித் தம்கையிலே இருந்த பிண்ணுக்