பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பஞ்சை மகளிர் 85

விட்டான். அவனுக்கு மானம் இல்லை, பழியில்லே. அவளுல் வந்த பழி அவள் தலையைக் குனியச் செய்தது. இதை அவள் சொல்லுகிருள். சுண்ணும்பு இடிக்கும் பெண்கள். பாடும் பாட்டு ஒன்றில் வரும் பகுதி இது :

பொன்னு நல்ல - ஏலேலோ

கிடக்குதுன்னு பூமியிலே - ஏலேலோ

குனியமாட்டேன். புத்திகெட்ட ஏலேலோ

பையகுலே பூமியிலே துலேலோ

குனிந்தேனேநான் !

தங்கம் நல்ல . ஏலேலோ கிடக்குதுன்னு: தரையிலுமே - ஏலேலோ

குனியமாட்டேன். சாடுமாறி - ஏலேலோ r பையகுலே -

தரையிலுமே ஏலேலோ குனியலாச்சே! பஞ்சை மகளிர் படும் பாட்டையும் ஏமாந்த விதத்தை யும் நாடோடிப் பாடல்கள் வெள்ளேச் சொற்களால் செர்ல் கின்றன். அவற்றில் உள்ளத்தைக் காண்கிருேம்; உருகு வதற்கும் பொருள் உண்டு. -