பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90

கஞ்சியிலும் இன்பம்

கப்பலும் பத்தாமே - கனகடல்

ஒடமும் பத்தாமே

கப்பலுடைக்கிற சின்னத் துரைமகன்

எப்ப வருவாரோ !

வந்தான் வராண்டி - சிந்தாமணி

பார்க்க அல்லவடா ! - 'ரெண்டுகட்டுக் கரும்பாம் . பறங்கி ரெண்டாலே இரும்பாம் அந்தக்கட்டுக் கரும்பைப் பறங்கி - ஏத்துடா கப்பலிலே

பார்க்க அல்லவடா !

★ ஒருமரக்கால் இரும்பளந்து -

ஒரடித் தோட்டம் கரும்புதட்டு

கரும்பும் இல்ல் கணுவும் இல்ல;

கரணத் தோட்டம் மரணம் இல்லை,

× ஒருகடையாம் பலசரக்காம்

சந்நிதியாம் சதுரான

கோபுரத்து வேல்முருகா!

- என்னபுஷ்பம் சாத்தலாம் 1 மில்லிகைப்பூ மருக்கொழுந்து

மலர்ந்தபுஷ்பம் சாத்தலாம்.

大 ஒருமரத் தோப்பாம் - ஒரு

புன்னேமரம் காப்ப்பாம்.

. புன்னேமரம் பூவெடுத்தால்

போகலாமடி கன்னிகள், !