இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொங்கல் களியாட்டம் 91
ரெண்டுமரந் தோப்பாம்; ரெண்டு புன்னே மரம் காய்ப்பாம்.
போகலாமடி கன்னிகளா !
★ ஒருகட்டுச் சந்திலே நாங்கள் இருப்போம்;
ஒருகட்டுத் தாழம்பு, நாங்க முடிப்போம்;
வாதாடி - நாம்ப - சூதாடி ரெண்டுகட்டுச் சந்திலே நாங்கள் இருப்போம்
·······。,@茨T学·
★ ஒரு இல் பறிச்சு முன்னே மடிகோலி ஒரு பணத்துக்கும் ஒரு இகிலக்கும் தாழ்ந்ததடி தத்தாங்கி.
- ஒரம்மிப் பூவுருட்டி அரைக்கும்பொடி மஞ்சள் மாருக்கும் தோளுக்கும் மஞ்சள் சரட்டுக்கும் மோதிரக் காலுக்கும் நீலவர்ணப் பொட்டுக்கும்.
大 ஒருசரமாம். கீர்ைமணி ஆதி யம்மன் சோதி அம்மான் மகள் உப்பளக்கும் மேடை 'ஒதிய மரம் சாகி
விளேயாடப். பெண் பிறந்தாள் கமலக்கண்ணி மேடை!