பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கர்சியிலும் இன்பம்

ஒரு மரத்தை வெட்டி ஒரு மாமரத்தை ஊஞ்சல் கட்டி ஊஞ்சல் கீழே குத்தியிருக்கும் ஆண்கிளியோ பென்ளிெயோ ஆடவந்த பேய்க்கிளியோ l

- r . אל ஒரு இலுப்பை கீழே இருக்க

టీష_కIff கூவா முதற்பறவை வடக்கே தெற்கே கோழிவெல்லும் வடக்கே ஒரு சிந்தாமணி வகை வகையாப் பூப்பூக்கும்

வளிவரியாப் பழம் பழுக்கும் தின்னத் தின்ன நல்லாருக்கும்

தேசம் எல்லாம் நிறைஞ்சிருக்கும் கடவுது மயில் கடவுது பாரு

கொண்டை முசலேறிக் கடவுது பாரு ஆத்துக்குப் போற ஐயாசாமி

தோப்பன் வரக் கூவுது !

- ★ கல்லு மலேமேலே கல்அடுக்கிக்

கல்லாரக் கோயிலை உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டி மருது வாததைப் பாருங்கடி மருது வந்தாலும் தேரோடாது

மச்சினன் வந்தாலும் தேரோடாது

தேருக்குடையாரு குப்புசாமிப்பிள்ளை

தேரோடுத் தோட்டம் தேரோடுது !

(இந்தப் பாடல்களே எனக்குச் சொன்னவள்

மங்தைவெளி எல்லம்மர்ள்.)