பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26

கிழவன் துரங்கி எழுவதற்கும், அது வருவ தற்கும் சரியாக இருந்தது.

பழைய சோற்றைத் தின்றுவிட்டுக் கிழவ னோடு கடக்கிட்டி முடக்கிட்டி ஒய்யாரமாகக் குடிசையை நோக்கி கடக்கலாயிற்று. அதற்கு ஒரே ஆனந்தம். அதனால் அது அடிக்கடி கத் திற்று. அன்று ஏன் அதற்கு அவ்வளவு கொண்டாட்டம் என்று கிழவனுக்கு விளங்கவே இல்லை.