உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தயாராகிறது !

அருமையான நவீனம்
வாழ விரும்பிய ஒரு பெண்ணின் கதை. அவளை வாழ்விக்க முன் வந்த வாலிபன் ஒருவனின் கதையும் தான்!
அவர்க ள் சந்திப்புகள் சுவாரஸ்யமானவை; அவர்களது எண்ணங்கள் உயர்ந்தவை; அவர்களின் போக்கு பழமை விரும்பிகளுக்குப் பிடிக்காதவை.
இனிய தமிழில் எழுதப்பட்ட அழகான நாவல். கதைச் சுவையும் கருத்து நயமும் நிறைந்தது. புத்தகமாக விரைவில் வெளி வரும்.

செவ்வானம்

கோரநாதன் எழுதியது

எரிமலைப் பதிப்பகம்.

துறையூர் ★ திருச்சி ஜில்லா

Printed at: Shanthi Press, Madras - 1