பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

It?: கோபமாயிருக்கிருள் என்று எனக்குத் தெரியும். வடக் கத்திய மக்கள் தான் மிக நல்லவர்கள் என்று கான் சொல்லவேயில்லை. ஹரிதாஸின் தாயாரோடு எனக்கு கட்புக் கிடையாது-டெல்லிக்குப் போகவும் நான் விரும்ப థ్రభ్వుు.' ੀ திடிரென்று அம்மணிப்பாட்டியின் உறுதியான சிறிய க9 ம் தன்னுடைய கரத்தைப் பற்றுவதை அவன் உணர்க் தாள், ‘என்ன சொல்லுகிருய்! என் லட்சுமி கிர்ைத்த தெல்லாம் சரியல்ல. எல்லாம் தப்பு என்ரு சொல்லுகிருய்?” என்று அம்மணிப்பாட்டி மெதுவாகக் கேட்டாள். அவளுக்கு அழுகையே வந்து விட்டதை ஜூடி கண்டாள். "அவள் என்ன கினைத்தாள் என்பதை நான் சொல்ல வில்லை-ஆணுல் விளக்கிச் சொல்வதற்கு எனக்கு அவள் சந்தர்ப்பமே கொடுக்கவில்லே-அம்மணிப்பாட்டி, நீங்கள் அவளுக்குச் சொல்ல முடியாதா?” அம்மணிப்பாட்டி தன் சேலே முனையால் கண்களேத் துடைத்துக்கொண்டாள். ஜூடி, லட்சுமிக்கு நீ கடிதம் எழுது. அப்பொழுது ஒருவேளை அவளுக்கு நம்பிக்கை ஏற்படும்” என்ருள் அவள். 'கடிதம் எழுதவா? அவளே நான் பார்க்க முடியாதா? அவள் சென்னையில் இல்லையா?” என்று கேட்டாள் ஜூடி. 'இல்லை. அப்படித்தான் ஆகிவிட்டது” என்று சொல்லிவிட்டு அம்மணிப்பாட்டி கொஞ்ச நேரம் கிறுத் திள்ை. பிறகு மேலும் சொன்னுள். 'லட்சுமியின் தந்தை பான என் மகன் குமார் மிக நல்ல பையன். அவன் ஒரு எஞ்சினியர்”. ஜூடி தலையை அசைத்து அது தனக்குத் தெரியும் என்று தெரிவித்தாள். அவள் தந்தை சொன்னது