பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


103 அவளுக்கு கினேவுக்கு வந்தது. “அவன் இந்தப் பெரிய எஞ்சினியர் ஸ்தாபனத்தில் வேலை செய்தான். நல்ல சம்பளம் கிடைத்தது; கார் எல்லாம் இருந்தது. பெரிய வேலைகளெல்லாம் அவர்கள் செய்தார்கள். அவன் சந்தோஷ மாக இருந்தான். ஆணுல் இக்த ஸ்தாபனத்தில் கெட்ட மனிதர்களும் இருக்கிருர்கள். எல்லாப் பணத்தையும் தாங்களே எடுத்துக்கொள்ள முயலும் மனிதர்கள் அவர்கள். ஒப்ப்க்தமாக வேலை செய்வதில் ஏமாற்றுகிற மனிதர்கள், என் குமாருக்கு இது தெரிக்தது. அவர்களைத் தடுக்க அவன் முயன்ருன். அவனைப் பேசாமலிருக்கச் செய்யப் பனங் கொடுக்க வந்தார்கள். அவன் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டான். இம்மாதிரி கெட்ட காரியத்தை கிறுத்துவேன் என்ருன் அவன். அரசாங்கத்திற்குச் சொல்லுவேன் என்ருன். பிறகு அவர்களுக்குக் கோபம் வந்து விடுகிறது. நல்ல பையனு ைஎன் குமாருக்கு எப்படிக் கெடுதல் செய்யலாம் என்று அவர்கள் யோசனை செய்தார் கள். அப்படித்தான் கடக்கிறது. அவனைப் பற்றிக் கெட்ட பொய்யெல்லாம் சொல்லுகிருர்கள் ஆகுல் அது அரசி யல் விஷயம். அவன் பிராமணனுகப் பிறந்து விட்டான். அதனுலே இக்கெட்ட ஸ்தாபனத்திலிருந்து என் மகனுக்கு வேலை போய் விட்டது. ஆளுல் அவனுக்கு ஒரு சின்ன வேலை கிடைத்திருக்கிறது. மத்திய அரசாங்க வேலே. இங்கிருந்து ரொம்ப ரொம்ப துரத்திலுள்ள ஒரு கிராமத்திலே பாசன வசதிக்காகக் கால்வாய் வெட்டும் வேலை. அவன் மனைவி, லட்சுமி, கந்தன், சரஸ்வதி, சின்னக் குழங்தை பார்வதி எல்லோரும் அவளுேடு போய்விட்டார் கள். அங்தக் கிராமத்திலே ஒரு சின்ன வீட்டிலே அவர்கள் வசிக்கிருர்கள்’’ அவள் மீண்டும் தன் கண்களைத் துடைத் துக்கொண்டாள்.