பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}7 "ஆமாம், பாவம், அவர்களுடைய குடிசைகளேயெல் லாம் வெள்ளம் அடித்துக்கொண்டுபோய் விட்டது, அவர் களில் சிலர் வெள்ளத்தில் மூழ்கிப் போயிருக்கலாமென்று கான் பயப்படுகிறேன். ககர எல்லைக்கு வெளியே அவர்கள் வசிக்கிருள்கள். அதனுல் அவர்களைப் பாதுகாப்பது யாரு டைய பொறுப்பும் இல்லை என்று தோன்றுகிறது. வேறு பக்கங்களில் உள்ள சில மக்களுக்கு ராமகிருஷ்ண மிஷன் உதவி செய்கிறது என்று கம்புகிறேன்; ஆளுல் இவர் களுக்கு இல்லை. வெள்ளம் வரப்போவதை அவர்கள் கிச்ச யம் உணர்ந்திருக்கவேண்டும். உணர்ந்து தாங்களே கரைக்கு மேலே வந்திருக்க வேண்டும். ஆணுல் எது சரியா னதோ அதை மக்கள் செய்வதில்லை. அவ்வளவுதான் அதைப்பற்றிச் சொல்லலாம். கமக்குக் கொஞ்சம் ரொட்டித் துண்டு பலகாரம் செய்யும்படி ஜார்ஜிடம் சொல்.” 'சாலேயெல்லாம் வெள்ளமாயிருந்தால் நாம் அங்கே எப்படிப் போய்ச் சேரமுடியும்?” "அவர்கள் கமக்கு மோட்டார் வண்டியை அந்தப் பக்கமாகச் சுற்றி அனுப்புவார்கள் கொஞ்சம் தண்ணிர் இருந்தாலும் அது வந்து விடும். ஏராளமாகப் பால் பொடியை கலக்கிக் கொடுக்க வேண்டியிருக்கும். செய்வ தற்கு உற்சாகமாக இராது. இருக்தாலும் இப்படி உதவி செய்ய உனக்கு விருப்பமிருக்குமென்று நம்புகிறேன்." "அது உற்சாகமற்றதாக இராது. எனக்கு அப்படி இருக்காது. ஐக்கிய நாடுகளின் ஸ்தாபனத்தைச் சேர்ந்த நாடுகளிலிருந்து இந்தப் பால்பொடி வருகிறதா?” என்ருள் 83 έδια. ஆமாம். தண்ணிர் கொண்டுபோகப் பெரிய தர்மாஸ் குடுவை வேண்டுமென்று ஜார்ஜிடம் சொல். வேறு எந்தத