பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I G என்ருள் அவள் தாய், எதனுலோ ஜூடி அதைப் பற்றிக் கவலையடையவில்லை. கனந்து செத்துக் கிடைக்கும் அந்த பெண் விசனப்படுவதாகவோ, தொல்லேப்படுவதாகவே தெரியவில்லை. அவள் அங்கில்லே-அவ்வளவு தான். மேடான ஓரிடத்தில் தீ எரிந்து கொண்டிருந்தது. கம்புகளைக்கொண்டு ஒரு பெரிய பானையை அதன்மேல் தொங்கவிட்டிருந்தார்கள். தகர டப்பாக்களையும், மண் சட்டிகளையும். பாலே ஊற்றக்கட்டிய வேறு எந்தச் சாமான் களேயும் கொண்டு வரும்படி பூநீமதி ஞானம்மாள் ஒருவனே அவசரமாக அனுப்பினுள். "ஜூடி, நீயும் நானுமாக வேலை செய்வோம். கம்பளங்களின் விஷயத்தை உன் அம்மாள் கவனித்துக்கொள்வாள். நான் வெங்கீரை ஊற்றுகிறேன். நீ கன்ருகக் கலக்கிவிட வேண்டும்’ என்ருள் அவள். அவளுக்குக் கிடைத்த பல்வேறு பாத்திரங்களில் பால் பொடியைப் போடத் தொடங்கிள்ை. ஜூடிக்கு அவள் ஒரு மர அகப்பையைக் கொடுத்தாள். 'ஒரு பாத்திரத்தில் பால் தயாரானதும் எனக்குச் சொல். பிறகு அடுத்த பாத்திரத்தை கவனிக்கலாம்.” பால்பொடியில் வெங்கீரைக் கொண்டு ஒரு சட்டி அல்லது தகர டப்பாவிலிருந்து மற்ருென்றுக்குச் சென்ருள் ஜூடி ரீமதி ஞானம்மாள் தன் சேலையைத் தூக்கிக்கட்டி முந்தானையை இடுப்பைச் சுற்றிலும் இறுகக் கட்டிக்கொண் டாள். லட்சுமி நாட்டியம் ஆடுவதற்கு முன் கட்டிக்கொள் வதைப் போலக் கட்டியிருக்கிருள் என்று ஜூடிக்கு திடிரென்று தோன்றிற்று. கிராமத்துப் பெண்களில் ஒருத்தி யைப்போல, ஆளுல் அவர்களைவிட உற்சாகமாகவும், காரி யத்தில் கண்ணுகவும் ஞானம்மாள் வேலையில் ஈடுபட்டிருக் தாள். பச்சைக் குழந்தைகளோடிருந்த தாய்மார்களே ஒரு வரிசையாக உட்கார வைத்து அவள் பாலே வழங்கிக்