பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} | { கொண்டிருந்தாள். பாலுக்காகக் காத்திருக்தவர்கள் அவளே யும், ஜூடியையும் கவனித்துக்கொண்டு மண்தரையில் அமைதியாக வீற்றிருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர்களில் யாராவது சிலர் வந்து தனக்கு உதவி செய்யவேண்டும் என்று ஜூடி விரும்பிளுள், ஆளுல் யாரும் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் எப்பொழுதும் செய்த வேலையைத் தவிர வேறு வேலை செய்யமாட்டார்கள். பால் பொடியைக் கலக்கி விடுவது அவர்கள் செய்துள்ள வேலை யில் ஒரு பகுதியல்ல. அதனுல்தான் அவர்கள் உதவி செய்ய வரவில்லை போலும் என்று அவள் எண்ணமிட லாளுள். ஆளுல் அவள் உடம்பெல்லாம் சூடேறிப் பிசு பிசுக்கத் தொடங்கிற்று. அவள் மிகவும் களைத்துப் போனுள். பால்பொடி கெட்ட காற்றம் அடிப்பதாகத் தோன் றிற்று. அவள் முகத்திலும் தலைமயிரிலும் பால்பொடி மேலும் மேலும் படியலாயிற்று, குழிகளிலும், புதர்களிலும் பரவிக்கொண்டு வெள்ளம் வருவதை அவள் கடைக்கண் ளுல் கோக்கிளுள். வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்து கொண்டிருந்தது. கடைசியில் அவர்கள் வேலையை நிறுத்தினுர்கள். ஜூடி கொஞ்சம் ரொட்டித்துண்டுப் பலகாரம் சாப்பிட்டுவிட்டு, தர்மாஸ் குடுவையிலிருந்த குளிர்ந்த தண்ணிரை கன்ருகக் குடித்தாள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அக்த ஏழை மக்களெல்லாம் பார்த்துக்கொண்டிருந்ததால் அவ்வாறு சாப்பிட்டது அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அதை அவர் களுக்குக் கொடுத்து விடவேண்டும் என்று அவளுக்குத் தோன்றிற்று. ஆரீமதி ஞானம்மாள் ரொட்டித்துண்டு களுக்குப் பதிலாக இரட்டை பித்தளத்துக்குப் பாத்தி ரத்தில் சோறும் குழம்பும் கொண்டுவந்திருந்தாள். பார்ப் பதற்கு அது நன்ருக இருந்தது. ஒரத்திலே மடிந்து தூக்கிக்