பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3 : 3 கொண்டிருக்கும் ரொட்டித்துண்டுகளாலான அந்தப் பல காரத்திற்குப் பதிலாக அதைப்போல ஏதாவது தன் தாய் கொண்டு வரவேண்டும் என்று ஜூடி விரும்பினுள். ரீமதி ஞானம்மாள் தன் கைவிரல்களால் அதைச் சுத்தமாக எடுத்துச் சாப்பிட்டாள். மீதி இருந்ததை அவள் ஒரு இலை யில் வழித்துப்போட்டாள். கூட்டத்திலிருந்து மெலிந்த கரமொன்று அதற்காக ஏக்தி கின்றது. வெள்ளத்தால் அடித்துக்கொண்டு போகப்பட்ட சேரி யானது கோடை காலத்திலெல்லாம் தண்ணிர் இருந்த இடத்திற்கு மிகவும் தள்ளி உயரத்திலிருந்தது. ஆனல் மெதுவாக அச்சேரிமக்கள் தண்ணிருக்குப் பக்கம்வரையில் குடிசைகளைக் கட்டிக்கொண்டனர். இரவு நேரத்தில் சில மணி நேரத்திற்குள் ஆற்றில் வெள்ளம் பெருகி அவர்கள் குடிசைகளையும், அவர்கள் கோழிக்ககூடுகளேயும், கட்டி வைத்திருந்த அவர்கள் ஆடுகளையும், அவர்கள் மீன் வலை களையும், கருவிகளேயும் அடித்துக்கொண்டு போய்விட்டது. மூழ்கி இறந்த அந்தப் பெண்ணேப் போலக் குடிசைகளில் வெள்ளம் புகுந்தபோது அவர்களிற் சிலர் உறங்கிக் கொண் டிருந்தார்கள். மழையின் சத்தத்தைவிட வெள்ளத்தின் சத்தம் குறைவாக இருந்திருக்கிறது. சிலரால் படுக்கை, ஒரு சில பானைகள் ஆகியவற்றைக் காப்பாற்றி எடுத்துவர முடிந்தது. மற்றவர்களுக்கெல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. பெரும்பாலோர் சிறுசிறு இடங்களிலே பயிர் செய்திருந்தார்கள். செழிப்பான ஆற்று வண்டல் படிந்த கிலமாகையால் அங்கு பயிர் செழிப்பாக வளர்ந்தது. ஆளுல் அந்த இடமெல்லாம் இப்பொழுது தண்ணிக்குள் மூழ்கியிருக்தது. பயிர் செய்ததெல்லாம் தொலைந்து போயிற்று. சென்னைக்கு வந்து கூலிகளாக வேலை செய்து கொண்டிருந்தவர்களின் கிலேமை அவ்வளவு மோசமில்ல