பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 போலும். ஆனல் அவர்களில் ஒரு சிலரால்கூட உணவுப் பொருள்களைக் காப்பாற்றி எடுத்துக்கொண்டுவர முடிய வில்லை. இந்தியாவின் நீண்ட வரலாற்றிலே அடிக்கடி மக்கள் பட்டினியாகவும் கம்பிக்கையற்றும் இருந்ததைப் போலவே மனைவிமார்களும் அவர்கள் குழந்தைகளும் பட்டி னியாகவும் நம்பிக்கை யற்றும் தரையில் அமர்ந்திருந் தார்கள். ஜூடி மிகவும் களத்துப்போய்விட்டாள். வெப்பம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. முச்சுவிடக்கூட முடிய வில்லை. கெட்ட காற்றம் வீசியது. கடட்டமாக இருந்த மக்களிடத்திலிருந்து அவர்கள் துன்பத்தோடு கலந்து வரும் காற்றத்தையும், வெள்ளத்தாலும் அது அடித்துக் கொண்டு வரும் பொருள்களாலும் உண்டாகும் காற்றத்தை யும், அவற்றிற்கு மேலாக உலர்ந்த பால்பொடியின் நாற்றத் தையும் எப்படியோ அவளால் சகிக்கவே முடியவில்லை. ஆளுல் காரியம் கடந்தாகவேண்டும். பூரீமதி ஞானம்மாள் ஓடிஓடி வேலை செய்து கொண்டும், காரியம் கடப்பதற்கு உதவ முயலும் ஏதாவது ஒரு பெண்ணேப் பார்த்ததும், தனது சிறு தம்பியைக் கவனித்துக்கொள்ளும் ஏதாவது ஒரு குழந்தையைப் பார்த்ததும் புன்முறுவல் பூத்துத் தன் தங்கப் பற்களைக் காட்டிக்கொண்டு மிருந்தாள். அக்தச்சமயத்திலே சாலையிலே மற்ருெரு மோட்டார் வண்டி வந்து கின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் யாரென்று கினைக்கிறீர்கள்? ஹரிதாஸ்கும் அவன் தாயும்! ஹரிதாஸ் ஓடி வந்தான். இந்த வெய்யிலிலே அவகு ல் ஓட முடிந்தது. "ஜூடி, என்னசெய்கிருய்? நான் உனக்கு உதவி செய்கிறேன்” என்ருன் அவன். ஜூடி களைப்பைச் சமாளித்துக்கொண்டு பால் பொடியை மிக கன்ருகக் கலக்கிவிடத் தொடங்கினுள்