பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I [5 தலையை வைத்துக் கொஞ்சநேரம் படுத்துக்கொள். நீ துரங்கா விட்டாலும் பரவாயில்லே...” காற்றமடிக்கும் மண்ணேயும் எலும்புகளையும் விலக்கி ஒரு துய்மையான கைக்குட்டையை வைத்துக்கொண்டு படுத்திருப்பது சுகமாயிருந்தது. கொஞ்ச நேரம் இப்படிக் கண்ணே மூடிக்கொள்ளலாம். “இன்னும் ஒரு பெட்டி பால்பொடி வேண்டியிருக்கும். நான் அதைத் திறக்கிறேன்’ என்று ஹரிதாஸ் சொல்லு வது திடீரென்று அவள் காதில் ஒலித்தது. நிழலெல்லாம் இடம் பெயர்ந்து போய்விட்டது. ஆகா, தண்ணிரும் கீழே வெகு தூரத்திற்கு போய்விட்டது. அவள் ஆண்டுக் கனக் காகத் துரங்கியிருக்க வேண்டும்! $ 5 இதற்குள் சேரி மக்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. எல்லாக் குழந்தைகளுக்கும் பால் கொடுத்தாயிற்று. வெளியிலே கின்றிருந்தவர்கள் மரக்கொம்புகளைக் கொண்டும், கம்பளங்களைக்கொண்டும், ஒரு மாதிரி தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொண்டனர். அன்றிரவும் மறுபடியும் மழை வரலாம். ஆற்றிலே வெள் ளம் முன்னுல் வந்த உயரத்தைவிட அதிகமாக வந்தாலும் அவர்கள் பள்ளிக்கட்டத்திற்குள் ஆபத்தில்லாமல் தங்கிக் கொள்ளலாம். பள்ளிக்கட்டடம் உயரமான கிலப்பகுதியில் அமைந்திருக்தது. தனக்கு இருந்ததுபோலவே ஹரிதாஸின் தலையிலும் சொக்காய் எங்கும் பால்பொடி பட்டிருப்பதை ஜூடி கவனித் தாள்.அவனுக்குக்கொஞ்சம் களேப்பு ஏற்படலாயிற்று.பாலக் கலக்குவதில் ஜூடி முறைபோட்டுக் கொண்டு பங்கெடுத் துக்கொள்ள வந்ததைக் கண்டு அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி யுண்டாயிற்று. ஆனல் அன்று மாலயில் மற்ருெரு டப்பா