பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 6 வுக்கு மேல் அவர்கள் பயன்படுத்தவில்லை. அவர்கள் கொண்டுவந்த அரிசி பருப்பு எல்லாவற்றையும் அந்த மக்கள் அனைவருக்கும் கொஞ்சமாவது சாப்பிடக் கிடைக்கு மாறு வழங்கிஞர்கள். பிறகு அவர்கள் மோட்டார் வண்டி யில் ஏறிக்கொண்டு பட்டனத்திற்குத் திரும்பிஞர்கள். மேலும் மழை பெய்ய மேகங்கள் வடகிழக்கு வானிலே குவியத் தொடங்கின. தங்கக் கடரையில்லாத மக்களைப் பற்றி கினேப்பதே பயங்கரமாக இருந்தது. அதே சமயத் தில் அவர்களுக்குச் சேவை செய்ய முடிந்ததை எண்ணிப் பார்ப்பது மகிழ்ச்சியளித்தது. வெள்ளம் பரவிய சாலைகளி ளெல்லாம் சேறு படிந்திருந்தது. “எனக்கு இன்று பள்ளிக்கட்டம் போக முடியவில்லை. கீ போக முடிந்ததா?’ என்று கேட்டான் ஹரிதாஸ். 'இல்லை, சாலையிலே அந்தப் பகுதியில் நாளேக்கு வெள் ளம் இருக்காது என்று கம்புகிறேன்!” என்ருள் ஜூடி,