பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


127 இதை எங்களுக்குக் காண்பித்துக் கொடுத்தார்கள். வெகு துரத்திலுள்ள டேராடூனிலிருந்து அவர்கள் இங்கிருக்கும் ஏழை மக்களைப்பற்றி கினேக்கிருர்கள்!” என்று அந்த இளைஞன் சொன்னுன். பஞ்சாயத்துக் கட்டடமாக ஒருபெரிய குடில் இருக் தது. இங்கே கிராம சபை கூடுகிறது. பொறுப்பு அவர் களுடையது. நாங்கள் உதவியும் முன்னேறிச் செல்ல ஆலோசனையும் கொடுக்கிருேம். கிலத்தை அவர்கள் கவனித்துக் கொள்ளுகிருங்கள். கிலங்களுக்காக காங்கள் கொண்டுவரும் உரங்களே அவர்கள் விகியோகம் செய்கிருர் கள். அவர்களே வரி வசூலிக்கிருள்கள். எல்லாம் சுத்த மாக இருக்கவும் பார்த்துக் கொள்ளுகிருர்கள்” என்று அவன் தொடர்ந்து கூறிஞன். கிராமக்கோழிகளின் இனத்தை அபிவிருத்தி செய்ய அவை இன்னும் பெரிய முட்டைகள் இடும்படி செய்ய சீமைக்கோழிகள் அடங்கிய கோழிப்பண்ணே ஒன்றிருந்தது. ஐக்கிய ஆரோக்கிய கிலே யம் ஜூடியின் தந்தையின் கவனத்தைப் பெரிதும் கவர்க் தது. அது பதினைந்து கிராமங்களேக் கவனித்துக் கொள்ளு கிறது. அக்கிராம மக்கள் கோயுற்றிருந்தால் அவர்களுக்கு இலவச சிகிச்சை செய்வதோடு ஆரோக்கியத்தோடிருப் பதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதையும் அவர்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறது. ஜூடியின் தங்தை அங்கே கிறையக் கேள்விகள் கேட்டார். கிராமக் கூட்டுறவு சங்கத் தின் பகுதியாக ஒரு குடும்பத்தினர் பனை ஓலைகளைக்கொண்டு பாய் கெய்து கொண்டிருந்தார்கள். அவ்வளவு கன்ருக இல்லாவிட்டாலும் அவை ஒரு சில அணுக்களுக்கு விற்கும்; இலாபமும் கிடைக்கும். பாருங்கள், மின்சாரக் கம்பிகள் பக்கத்திலேயே செல்கின்றன. இருந்தாலும் இன்றைக்கு அவர்களால் ஒரு மின்சாரவிளக்குக்கடிடப் போட்டுக்கொள்ள