பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 முடியாது. ஆளுல் விரைவில் அவர்கள் பணம் சம்பாதித்து விடுவார்கள். சமூக கிலேயத்திலே நாங்கள் முதலில் மின் சார விளக்குப் போடப் போகிருேம். கிராமங்களிலே இந்த கிலேயங்கள் கிறைய இருக்கின்றன. காங்கள் வகுப்பு கடத்துகிருேம்; படிக்கக் கற்றுக் கொடுக்கிருேம். ஒரு நாள் மாலையிலே வயது வந்த ஆண்களுக்கு, அடுத்த நாள் மாலை யிலே அல்லது பகல் நேரத்திலே பெண்களுக்கும் குழந்தை களுக்கும் பள்ளிக்கட்டம் உண்டு!" என்று அவன் சொன்குன், யாரோ வந்து அவனிடம் தமிழில் பேசினர்கள். அவன் வேகத்தோடு பதில் சொன்னன். அதைப் பற்றியும் இதைப் பற்றியும் சதா என்னிடத்திலே கேட்கிருர்கள். உதவி செய்கிறவர்கள் இங்கே போதிய அளவில் இல்லை. ஆளுல் அதிகம் பேர் வருகிருர்கள். ஆமாம், மரம் நடுகின்ற எங்களுடைய திட்டம் அது-அந்தச் சின்ன மரங்களைப் பாருங்கள்.” மென்மயிர் போர்த்தது போலத் தோன்றும் சவுக்கு மரங்கள் ஓரிடத்திலிருந்தன. மிகுந்த வெப்பமும் வறட்சியும் உள்ள இடங்களில் வரக்கsடிய ஆஸ்திரேலிய காட்டு மரங் கள் அவை, அவற்றை வளர்த்து மக்கள் வரட்டிக்குபதிலாக அடுப்பெரிக்கப் பயன்படுத்தலாம். மாட்டுச் சாணத்தை வரட்டியாக்காமல் கிலத்திற்கு உரமாகப் போடலாம். அவர்களைக் கூட்டிக் கொண்டுபோய்ச் சுற்றிக் காண் பிப்பதை இருட்டாகும் வரை அவன் கிறுத்தவில்லை. வெள் ளத்தடுப்பு வேலைகளைக் காண்பிப்பதற்கு அடுத்த நாள் காலேயில் ஏழு மணிக்கே வந்து விடுவதாகவும் சொன்னன். “எட்டு மணிக்கு வரலாம்’ என்று ஜூடியின் தாய் சொன்னுள். அவன் ஏமாற்ற மடைந்தவன் போல் காணப் படவே, "சரி, ஏழரை மணிக்கு' என்ருள் அவள்.