பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 'எனக்கு கிச்சயமாகத் தெரியும். ஜீப்பை கிறுத்து!" என்று ஜூடி கத்தினுள். ஜூடியின் தந்தை ஜீப்பை ஒட்டும் இளைஞனிடம் சொல்லி கிறுத்துவதற்குள் அவர்கள் கால் மைல் தூரம் சென்றுவிட்டார்கள். நான் திரும்பிப் போகி றேன்" என்ருள் ஜூடி லட்சுமியைப் பற்றி அவள் தெரிந்து கொள்ளப்போவதால் அவள் குரலில் சற்றே பதற்றம் ஏற் --ఓ-ఫ్రీ எங்கு அவர்கள் ஜீப்பை நிறுத்தினர்களோ அந்த இடத்தில் சில குடிசைகளும், கிழல்தரும் மரங்களும் இருக் தன. திருகலான பெரிய அடிமரத்துடன் கூடிய அரச மரம் ஒன்றும் அங்கிருந்தது. மரங்களின் மத்தியில் ஒரு சிறிய கோயில், பெரிய மரக்கிளை ஒன்றின் அடியில் புதிதாகத் தோன்றும் ஒரு கீற்றுக் குடிலும் இருந்தது. 'பொன்னேரிப் பகுதிக்கு இதுதான் சமூக கிலேயம், பெண்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வகுப்பொன்று கடக்கிறது பாருங்கள்-’ என்ருன் அக்த இளைஞன். “உள்ளே எட்டிப் பார்த்துவிட்டுப் பிறகு திரும்பிப் போகலாம்” என்று ஜூடியின் தாய் சொன்னுள். ஜூடிக்கு ஒரே குதுனகலம். அவள் கொஞ்ச துாரம் ஓடினுள். தான் செய்வது இன்னதென்றே தெரியாமல் பிறகு கின்ருள். பிறகு சமூக கிலேயத்தின் திறந்த கதவை கோக்கி மறுபடியும்ஓடினுள். மெதுவாகப்பேசும் குரல்களின் ஒலிஉள்ளிருந்து வெளியேவந்தது. அவள் திடீரென்றுகின்று தங்தையையும், தாயையும் பார்த்துக்கொண்டு இதழ்களின் மேல் தன் விரலை வைத்தாள். அவள் தங்தை அந்த இளைஞனைப் பிடித்துக்கொண்டு கின்ருர். மெதுவாக ஜூடி கதவருகிலே செல்லலாளுள்.