பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஜூடியும் லட்சுமியும் "இடிே, ஜூடி, நீ வந்துவிட்டாய்!” என்று கூவினுள் லட்சுமி. எல்லாம் சரியாகிவிட்டது. லட்சுமி தன் கெளர வத்திற்குப் பங்கம் வராமல் கடந்துகொண்டாள்; அவள் கடிதம் எழுதவில்லை; இருந்தாலும், வெள்ளே நிறத்து ஆங்கிலச் சிறுமியான ஜூடி, அருமை ஜூடி - அவள் வந்துவிட்டாள்! "ஆமாம், லட்சுமி, நான் வந்துவிட்டேன்...' என்ருள் ஜூடி. கன்னத்தோடு கன்னம் சேர்ந்தன. கைகள் ஒன்றை யொன்று இறுக்கிப் பிடித்துக்கொண்டன. திடீரென்று லட்சுமி பேசத் தொடங்கினுள், ஜூடி , வா ஜூடி என் வகுப்பை நீ பார்க்கவேண்டும்; தந்தையை யும் தாயையும் அழைத்துக் கொண்டு வா!” சமூக கிலே யத்துக்குள் எல்லோரும் வந்தார்கள்; அந்த இளைஞனும் பின் தொடர்ந்தான்; ஆச்சரியத்தால் அவனுல் அந்த கடினத்தில் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. ஒரு எஞ்சி னியர் மகள் கல்வி வகுப்பு கடத்துகிருள் என்று.அவனுக்குத் தெரியும், ஆளுல் அதைப்பற்றி அவன் பெரிதாக ஒன்றும் கினைக்கவில்லை.