பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星垒& சற்று நேரத்திற்குப் பிறகு அவர்கள் திரும்பியபோது இருவரும் ஒருவர் மேல் ஒருவர் படும்படி கெருங்கி கடந்து வந்தனர். குமாரின் முகத்திலே கொஞ்சம் கறைபடிங் திருந்தது. ஜூடியின் தந்தை தம் மூக்குக்கண்ணுடியைத் துடைத்துக் கொள்வதை ஜூடி கண்டாள். "அவர்கள் அழுதுகொண்டி ருந்திருக்கிருர்கள்" என்று ஜூடி பச்சையாகக் சொன்னுள். "அப்படியிருந்தால், அதை காம் தெரிந்துகொள்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள் ” என்ருள் அவள் தாய். "கொஞ்சம் காப்பி சாப்பிடலாம். குமார், உங்களை யெல்லாம் கண்டது எங்களுக்குப் பெரிய சந்தோஷம், லட்சுமியைக் காணுமல் ஜூடி மிகவும் வருந்தினுள்.” ஜூடியும் லட்சுமியும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர். அப்படிச் சொல்லுவது எப்படியோ இருந்தது. ஆளுல் அது உண்மை. கொஞ்ச நேரம் கழித்து லட்சுமி, "ஜூடி, என்னுடைய நாட்டிய வகுப்புக்கு நீ வருகிருயா?” என்று கேட்டாள். 'பிறகு எல்லோரும் எங்கள் வீட்டிற்குப் போகலாம் அங்கே சென்று தேநீர் அருங்தலாம்” என்ருர் குமார், "அது கல்லது. அவர்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். என் தாயும், சரஸ்வதியும் எல்லாம் ஒழுங்கு செய்துவிடுவார்கள். ஒன்றும் மோசமாகத் தோன்ருது. திடீரென்று எங்கள் வீட்டை ஜூடி பார்ப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனுல் அவள் தந்தையும், தாயும் அப்படிப் பார்க்கக்கூடாது. அவர்கள் நல்லவர்கள்...இருக் தாலும் ...' என்று இவ்வாறு லட்சுமி எண்ணமிடலாளுள். அவள் தன் தந்தையை மெதுவாகப் பார்த்தாள் ; அவர்