பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


143 ங்கைத்தார். 'லட்சுமி, உனக்கு வேருெரு சேலே கொண்டு வந்திருக்கிறேன். நாட்டிய வகுப்புக்கு அது வேண்டியிருக்கு மென்று கினைத்தேன்” என்ருர் அவர். பழைய செய்தித் தாளில் மடித்துக் கட்டியிருந்த அதை அவர் லட்சுமியிடம் கொடுத்தார். அவளுடைய தீபாவளிச் சேலையையும், அதற்குப் பொருத்தமான ரவிக்கையையும் அவர் கொண்டு வந்திருக்கிருர், அவள் தாய்தான் அதைக் கொடுத்து அனுப்பியிருப்பாள். லட்சுமி இனி கிம்மதியாக இருக்க முடியும். ஜூடி, உன்னுடைய அறைக்குப் போய்விட்டு ஒரு கொடியில் வக்துவிடுகிறேன்’ வசதியான குளிக்கும் அறையும் இருக்கிறது. குழாய்த் தண்ணிரிலே மீண்டும் ஒரு முறை சோப்புப் போட்டு சுத்தம் செய்துகொள்ளலாம் ! என்ருள் அவள். கல்ல வகுப்புக்கு வருகின்ற எல்லோரும் அங்கு வந்து காத்துக்கொண்டிருந்தனர். சமூக கிலேயத்திற்குத் திரும்பிய போது வகுப்பைச் சுற்றிலும் வேறு பல சிறுமிகள் கின்று உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். வகுப்பைச் சுத்தம் செய்திருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை முக்கிய மானதாகத் தோன்றச் செய்ய கோக்கா-கோலா விளம் பரம் ஒன்றைத் தேடி எடுத்து யாரோ உள்ளே தொங்க விட்டிருந்தார்கள். ஜூடியின் தங்தை குமாருடனும், தேசீய வளர்ப்புத் திட்டத்தைச் சேர்ந்த இளைஞருடனும் சென்று விட்டார்; அவருக்கு முன்னுல் காட்டியமாடுவதென்ருல் சிறுமிகள் வெட்கப்பட்டிருப்பார்கள். அந்தக் குருடன் தன் வாத்தியங்களுடன் அங்கு வந்திருந்தான். லட்சுமிக்காக வள்ளி ஒரு பாயை விரித்து அதன் பக்கத்தில் மரக்கட்டை யையும், தட்டுக்கோலேயும் தயாராக வைத்திருந்தாள். வயதிற் குறைந்த சிறுமிகளே ஒவ்வொருத்தியாக முதலில் லட்சுமி ஆட வைத்தாள். கதக் கடன ஜதிகளே அவள்