பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I5 “கிராமத்திலே காட்டியமாடுகிறர்களா?' என்று ஜூடியின் தாய் முடிவில் கேட்டாள். “அதிகம் இல்லை. வட்டமாக உட்கார்க்துகொண்டு பாட்டுக்கு இசைக்தவாறு அவர்கள் அசைவார்கள். நீண்ட கதைப்பாட்டுக்களே அவர்களே உண்டாக்குவார்கள். ஆண் கள் அதிகமாக ஆடுவதுண்டு; ஆல்ை அது அவர்களுக் குள்ளேயே இருக்கும். மற்ற மாதர்களோடு சேர்ந்து கொண்டு தூரத்திலுள்ள குடிசைகளிலிருந்துதான் கான் அந்த ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன். பொங்கலின் போது ஒருவேளை அவர்கள் அதிகமாக ஆடலாம். அந்தச் சமயத்திலே விளச்சல் அதிகமாக இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியோடிருப்பார்கள். லட்சுமி எழுந்தாள். பாயையும் மரக்கட்டையும் ஒரு பக்கத்தில் எடுத்து வைத்தார்கள். குருடன் தனக்கு தானே பேசிக்கொண்டு வெளியே நடக் தான். வீட்டில் எல்லாம் தயாராக இருக்குமா? ஆமாம், சரஸ்வதி கல்ல சேலை யொன்று உடுத்தித் தலையில் பூ வைத்துக்கொண்டு கைகாட்டி அவர்களே வரும்படி தெரி வித்துக்கொண்டு அங்கே நின் ருள். அழுக்கடைந்த பழைய பாவாடையொன்றை அணிந்து கொண்டு சரஸ்வதி பாத்திரங்களைத் துலக்கியதைத் தான் பார்த்ததாக அவளிடம் சொல்லுவது கல்லதல்ல என்று ஜூடி சட்டென்று கினைத்தாள். எஞ்சினியர் வீட்டிற்கு அவர் கள் சென்றனர். அந்த வீட்டைச் சுற்றியாவது ஒருமாதிரி யான வேலியும், உள்ளே தோட்டம் போடும் முயற்சியும் இருந்தன. சென்னையிலே மாடி வீட்டிலிருந்த அந்தப் பழைய காற்காலிகளில் சிலவற்றையே தாழ்வாரத்தில் போட்டிருங் தார்கள். தேனிர்க் கலங்களும் கோப்பைகளும் அங்கிருங் தவைகளேதான். அவர்களை வீட்டிற்குள் வரும்படி லட்சுமி அழைக்கவில்லை; அவள் தாயும் அழைக்கவில்லை. உள்ளே