பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛垒 தங்கும் விடுதியிலிருந்த மேஜையின் மேல் அவள் தாயின் சாமான்கள் சில கிடந்தன. அவளுடைய கறுப்பு மூக்குக் கண்ணுடியும் கிடந்தது. அதை அவள் எப்பொழு தும் கொண்டுவருவாள்; ஆளுல் போட்டுக்கொள்ள ஒரு பொழுதும் கினைக்கமாட்டாள். உறையிலிருந்த அதை ஜூடி எடுத்து மூக்கில் வைத்துக்கொண்டு அதற்கு மேலாக கண் களே உயர்த்திக்கொண்டு லட்சுமியைப் பார்த்தாள். பிறகு லட்சுமி அதைப் போட்டுப் பார்த்தாள். திடீரென்று அவள், 'இந்த மூக்குக் கண்ணுடியைப் போட்டுக் கொண்டால் வயதான வளைபோலத் தோன்றுகிறதா?’ என்று கேட்டாள். "ஆமாம், மிகவும் வயதான தைப்போலத் தோன்று கிறது. லட்சுமி, உனக்கு அது வேண்டுமானுல் நீயே வைத் துக்கொள். நான் அதை உபயோகிப்பதேயில்லை” என்று ஜூடியின் தாய் கூறினுள். 'வந்து கண்ணுடியில் உன்னைப்பார்!’ என்ருள் ஜூடி. அவர்களுக்குப் பின்னலேயே ஜூடியின் அறைக்குள் சரஸ்வதியும் ஓடினுள். எல்லோரும் சிரிக்கத் தொடங்கிளுள் கள்.

  • குமாள் உன் மகள் மிகவும் சாமர்த்தியசாலி. அவளைப் போல இன்னும் பலபேர் இருந்தால் இக்தியா இன்னும் கல்ல நாடாக இருக்கும்’ என்று ஜூடியின் தந்தை மொழிந்தார்.

குமாருக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி, ஆளுல் அவர் "ஆமாம் அது மெய்தான். கிராமங்களுக்கு நாம் உதவி செய்யவேண்டும்’ என்று தடுமாற்றத்தோடு சொன்ஞர். பிறகு, “உங்களைப் பார்த்தது கல்லதாயிற்று. எல்லோரும் எங்களே மறந்தே போனுர்கள் என்று கான் கினே த்தேன்’ என் ருர் அவள்.