பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 குமாஸ்தா செய்கின்ற வேலையையும், கூலிக்காரன் செய் கின்ற வேலையும் செய்துகொண்டு அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தையே வாங்கிக்கொண்டிருக்கிறதை கினைக்கிறபோதும், இது மாரு மல் இப்படியே கடந்து கொண்டிருக்கும் என்பதை உணர்கின்ற போதும் முன்னுனே அந்தக் காசியாலயத்தில் கடந்த தவறுகளுக்காக நான் குறுக்கிட்டிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அக்த லஞ்சப் பணத்தைகsட நான் வாங்கிக்கொண்டிருக் திருக்கலாம். அப்படிச் செய்திருந்தாலாவது என்னுடைய மூளையைச் சரியாகப் பயன் படுத்திக்கொண்டிருந்திருப் Ltr şe# ğr!** "அப்பா, இது உங்களுடைய உண்மையான கினப் பல்ல. இந்த கிலேமை என்றுமே இப்படியே இருக்காது" என்று கூறினுள் லட்சுமி. “கொஞ்ச நாட்கள் நானும் அப்படித்தான் கினேத்துக் கொண்டிருந்தேன். ஜூடியும், அவள் பெற்ருேள்களும் போன மாதம் வந்ததிலிருந்து அப்படி கினைத்தேன். மீண்டும் பழைய உணர்ச்சியைப் பெறுவது வியப்பான காரியம் தான். ஆளுல் இப்பொழுது அவர்கள் என்னை மறந்திருப்பார்கள்.” "அவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். மேலும் உங்கள் அப்பாவும், அம்மாவும் மறந்திருக்கமாட்டார்கள்’ என்ருள் லட்சுமி. "கிலேமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாமலிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். நான் யாருக்குக் கீழே வேலை செய்கிறனே அந்தத் தலைமை எஞ்சினியர் இன்று காலேயில் என்னிடம் ஒன்று சொன்னுள்......கால்வாயைப் பற்றிய விஷயம் அது