பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I60 வந்தது. ஜூடி தன் அன்பைத் தெரிவித்திருந்ததோடு தன் தந்தையும், தாயும் அவளுடைய வகுப்பிற்காகப் பரிசுகள் அனுப்பியிருந்ததையும் கூறியிருந்தாள். அதுதான் அந்தக் கட்டு!’ என்று உற்சாகத்தோடு லட்சுமி கடவிக்கொண்டு, கட்டுக்கயிற்றை ஜாக்கிரதையாக அவிழ்த்து, காகிதத்தை யும், அட்டையையும் பிரித்தெடுத்தாள். 'பாருங்கள், இதோ ஒரு தேசப்படம்-இரண்டு படங்கள் - இந்தியாவின் படம் ஒன்று, உலகத்தின் படம் ஒன்று' என்று அவள் சொன்னுள்.

  • திருப்பி அவர்களுக்கு என்ன அனுப்பமுடியும்? லட்சுமி, அவர்கள் கல்லவர்கள். ஆனுல் அவர்களுடைய பரிசுகளே காம் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று அவள் தந்தை சோர்வோடு சொன்னர்,

லட்சுமி படங்களேக் கையில் எடுத்துக்கொண்டாள். “என் வகுப்புக்காக கான் எதைவேண்டுமென்ருலும் ஏற்றுக் கொள்வேன்!” என்ருள் அவள். சரஸ்வதிக்கும், கந்தனுக்கும், பார்வதிக்கும்கட்ட ஜூடி யிடமிருந்து கிறிஸ்துமஸ். வாழ்த்துக்கள் கிடைத்தன. ஸ்பென்சரிலிருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களே வாங்குவது விளையாட்டாக இருந்தது. அங்கே ஒரு பெரிய பெட்டியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதங்கள் இருந்தன. ராபின் பறவைகளுடனும், உறைபனியுடனும், மினுமினுப்புடனும் இருந்த அவைதான் உண்மையான கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதங்கள் என்று ஜூடி சொன்னுள். ஐரோப்பியரும் சென்னைக் கிறிஸ்தவர்களுமாகிய ஒரு சில மக்களே கிறிஸ்துமஸைக் கொண்டாடினர்கள். ஆளுல் கிளப்பில் விருந்திருந்தது. செப்படி வித்தைக்காரன் ஒருவனையும் அழைத்திருந்தார்கள். வேறு பல விருந்துகளும் இருந்தன. இங்கிலாந்திலிருந்து பரிசுக் கட்டுகள் வந்தன. ஜூடியின்