பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16.1 ஆங்கிலப் பாட்டிகளில் ஒருத்தியிடமிருந்து சாக்கலெட் பெட்டி ஒன்று வந்திருந்தது. அந்தப் பெட்டி இங்கு தபாலில் வந்து மிகவும் சூடேறியதால் சாக்லெட்டுக்களெல்லாம், முக்கியமாக பெஞ்சமினுல் சாப்பிடக்கூடியவையாக இருக் தாலும், கசுங்கிப் போய்விட்டன. ஜானிடமிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. அவன் தான் பணம் மீதம் பிடித்து வைப்பதாகவும், அவன் ஈஸ்டர் விடுமுறையில் திரும்பி வரும்போது அவளுக்கு ஒரு நல்ல பரிசு அளிக்கப்போவதாகவும் எழுதியிருந்தான். பாலி சினிமாக் கொட்டகையில் கல்ல படங்கள் வந்தால் அவனே பணம் கொடுத்து அவளை மூன்று தடவை அழைத் துப் போவதாக எழுதியிருந்தான். அப்பா, இங்கிலாந்தி லுள்ள சினிமாக் கொட்ட கையை அவள் கினைத்து நீண்ட காலமாகி விட் து! இங்கிலாந்தா? ஆமாம். அங்கு நிறைய பரீட்சைகள் இருக்கும்; ஆளுல் ஹிந்தி இருக்காது. அதற்கு மேல் இந்தியாவும் இல்லை. இன்னும் கொஞ்சம் ஹிந்தி கற்றுக் கொள்ளவில்லையே என்று அவளுக்குத் திடீரென்று தோன்றிற்று. ஏனென்ருல் அப்பொழுது - என்ன? இந்தி யாவை மீண்டும் பார்க்காமலிருப்பதென்பது எவ்வளவு அசாதாரணமான காரியம். ஆனல் பார்ப்பதென்பது எவ்வளவு முடியாத காரியம். யாரும் கட்பைத் திடீரென்று விட்டுவிடமுடியாது. லட்சுமியைப் பார்க்காமல் இருக்க முடியுமா? அலங்காரங்க ளெல்லாம் செய்வது அவர்களுக்கே மிகுந்த உற்சாகமாக இருந்தது. வர்ணக் காகிதத்தில் கத்தரித்த நட்சத்திரங்களையும், பிறவற்றையும் வெண்மை யான சுவர்களிலே ஒட்டி வைத்தார்கள்; சவுக்கு மரத்தின் பெரிய கிளே ஒன்றைக் கொண்டு வந்தனர் கல்ல கிறிஸ்துமஸ் மரத்தைப் போலவே அது தோன்றிற்று. தோட்டத்தில் ஒரு