பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葱6芝 மூலையில் அதை கட்டுவைத்தனர். சென்னையில் கடக்கும் கிறிஸ்துமஸ் கூட்டங்கள் வீட்டிற்குள் வெப்பமான அறைக் குள்ளே கடைபெரு; வெப்பம் குறைந்த மாலே கேரத்திலே வீட்டுக்கு வெளியே அவை கடைபெறும். குழங்தைகள் யார் யாரைக் கூப்பிடுவதென்று அவர்கள் ஒரு பட்டி தயாரித்தார் கள். அவர்களிற் சிலர் பெஞ்சமினேப்போல மூன்று நான்கு வயதுடையவர்கள். அவர்கள் எல்லோரும் தரையின் மீது வளைந்துசெல்வதும்,ஓடுவதுமான விளையாட்டுச் சாமான்களே விரும்புவார்கள். ஜீப், வாடகைக்கார் போன்ற விளையாட்டுக் கருவிகளும், எருமையை அடித்துத் தின்னும் புலி, எலியைத் தின்னும் காகப்பாம்பு போன்ற பயங்கரமான விளையாட்டுச் சாமான்களும் இருந்தன. பெஞ்சமினுக்கு அவைதான் அதிக மாகப் பிடித்ததாகத் தோன்றிற்று. பலூன்களும் வாங்கி யிருந்தார்கள். ஆங்கில நாட்டுப் பலூன்களைவிட இந்த இக்திய காட்டுப் பலூன்கள் மிகவும் வேடிக்கையாக இருக்தன. ஏனென்ருல் அவை தேனிர்க் குவளைகளைப் போலவும், பூக்களைப்போலவும், விளக்குகளைப் போலவும், விலங்குகளைப்போலவும் புதுமையான பலவித வடிவங்களில் அமைந்திருந்தன. விரல்களால் அவற்றின் மேல் தடவிஞல் அவை கீச்சுக்கிச் சென்று ஒலி உண்டாக்கும். அப்படிச் செய்வது பெஞ்சமினுக்குப் பிடிக்கும். பள்ளித் தோழிகளில் சிலரை ஜூடி பட்டியில் சேர்த் திருக்தாள். மிகவும் வேடிக்கையான பிறந்த காள் விருங் தளித்த தாராவும் அதில் உண்டு. ஆனல்-லட்சுமி சென்னே யில் இருந்திருந்தால் எவ்வளவு கன்ருக இருந்திருக்கும்! இந்தப் பெரிய பெண்களுக்கு விளையாட்டுச் சாமான்களும் குழந்தைப் புத்தகங்களும் அளிக்கலாமென்று அவள் தாய் கினைத்தாள்: ஆல்ை அவையெல்லாம் அவர்களுக்குப் பிடிக் காதென்று ஜூடிக்குத் தெரியும். அவள் அதல்ை அவர்