பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#65 சிறுமி வசந்தி கல்லவள். அவள் தனக்குக் கிடைத்த பரிசை அவனுக்குக் கொடுத்தாள். ஆனல் இது உண்மையில் சரி பல்ல. பெரும்பான்மையான கிறிஸ்துமஸ் விழாக் கூட்டங் களெல்லாம் வேடிக்கையாக இருந்தன. இப்பொழுது குளிர்ச்சியாக இருந்தது ஒரு காரணம். பூக்கள் கிறைய இருந்தாலும் இது மாரிக்காலம். மரங்களில் இலைகள் உதி ராமலே இருப்பது பார்ப்பதற்குக் கொஞ்சம் அலுத்துப் போயிற்று. ஆனுல் சில சமயங்களில் ஏதாவது ஒரு மரம் திடீரென்று இலைகளே உதிர்த்தது ஆளுல் அது கொஞ்ச நாளேக்குத்தான்; ஏனென் ருல் இலையுதிர்ந்ததும் அநேகமாக உடனே புதிய பச்சைத் தளிர்கள் வெளியிலே தோன்றத் தொடங்கிவிடும். விசிறியைப் பயன்படுத்துவதை முற்றி லும் நிறுத்திவிடலாம். ஒன்றிரண்டு தடவை இரவிலே மிகவும் குளிராக இருந்ததால் கம்பளி வேண்டுமென்று ஜூடி கேட்பாள். ஆணுல் போதுமான அளவு குளிர் எப் பொழுதும் இருந்ததில்லே. கிறிஸ்துமஸ் காளன்று வேலேக்காரர்கள் அவர்களுக்கு மாலேகள் வாங்கிவந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவரைப் போட்டோ எடுத்தார்கள். அன்று வந்த ஜார்ஜின் குழங் தைகள் மூன்றையும், வாசுகியின் குழந்தைகள் இரண்டை யும் முக்கியமாகப் போட்டோ எடுத்தார்கள். ஜூடியின் தந்தை அன்று ஆஸ்பத்திரிக்குப் போகவில்லை. அன்று தின்பண்டம் செய்ய நல்ல ஐஸ் வாங்கிவந்தனர். ஜிம் கானு கிளப்பில் ஸ்காட்லாந்து மக்கள் சிலர் புத் தாண்டு விழாக் கொண்டாடினர். அவர்கள் எப்பொழுதும் விலகியை கிறையக் குடித்ததால் ஜூடியின் தாய்க்குச் சற்று கோபம் வந்துவிட்டது. அப்படிச் செய்வது மற்றவர் களுக்கு நல்ல எடுத்துக்காட்டல்ல என்று அவள் கருதி