பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஞள். சென்னை ராச்சியத்தில் மதுவிலக்கு அமுலில் இருக் கிறது; விஸ்கி போன்ற பானங்களுக்கு அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும். இருந்தாலும் அப்படிக் குடிப்பது வருடத் தில் ஒரு காள்தான். பொங்கல் விழாத்தொடங்கும் காலம் வந்தது. சென்னை போன்ற ககரங்களில் பையன்கள் அங்குமிங்கும் ஓடி மற்ற வருடைய சாமான்களே உடைப்பதற்கு இது ஒரு சாக்காகப் பெரும்பாலும் அமைகிறது. இது அறுவடையைக் கொண் டாடும் விழாவாகையால் காட்டுப்புறத்திற்கே உரியதாகும். வயல்களிலிருந்து முக்கியமான அறுவடையாகிய கெல் லெல்லாம் வீடு வந்து சேர்ந்தது. மாரிக்காலத்தில் கடுப் பகுதிக்குப் பின் கதிரவன் மீண்டும் கன்கு ஒளி கொடுக்க வரப்போகிருன் என்பதை மக்கள் நிச்சயம் செய்துகொள்ள விரும்பினர். அதற்காக அவர்கள் சொக்கப்பனைக் கொளுத் திஞர்கள். உலகத்தில் எந்தப் பகுதியிலும் காட்டுப்புறத்து மக்கள் இப்படித்தான் எப்பொழுதும் செய்தார்கள். வகுப்புக்களுக்கு லட்சுமி விடுமுறை அளித்தாள்; இல்லா விட்டால் யாரும் வந்திருக்கவும் மாட்டார்கள். அந்த சமயம் பார்த்து அரசாங்க அதிகாரிகளில் ஒருவர் தேசீய வளர்ச்சித் திட்டப் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தார். வழக் கம்போலக் கல்வி வகுப்பு ஒன்றைப் பார்வையிடவேண்டு மென்று அவர் தெரிவித்தார். அவர் உத்திரப் பிரதேசத்தி லிருந்து வந்த மனிதர். அங்கே பொங்கல் விழாக் கொண் டாடுவதில்லை. அதற்கு பதிலாக வேறு ஏதோ விழாக் கொண்டாடுகிருர்கள். தேசிய வளர்ச்சி இயக்கத்தைப் பற்றி கிறையப் பேசிக்கொண்டு கிராமங்களைப் பற்றி என்றுமே கினைக்காத ககரத்து மக்களின் அறியாமையைக் கண்டு லட்சுமி பெரிதும் சீற்றமடைந்தாள். அவள் தந்தை சற்றே புன்முறுவல் பூத்துக்கொண்டு அவள் கருதுவது சரியென்று ஓரளவு ஒப்புக்கொண்டார். நகரத்திலிருந்து