பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#67 மக்கள் அடிக்கடி வந்தனர். அவர்களிற் சிலர் எல்லா வற்றிலும் தனித்திறமை வாய்ந்தவர்கள் என்று கருதப் பட்டவர்கள். எல்லாவிஷயங்களிலும் திறமை வாய்ந்திருப்ப தென்பது இயலாத காரியம். அவர்கள் முட்டாள்தனமான யோசனைகளைக் கூறிஞர்கள். கிராமத்து மக்கள் அவற்றைப் பின்பற்றவில்லை. எது கல்லதென்று அவர்களுக்கே தெரிக் திருக்தது. “கிராமங்களுக்கு வந்து நாம் வாழ்க்கை கடத்த வேண்டுமென்று காந்தி அடிகள் விரும்பினர். அப்படிச் செய்வது அவசியமாக இருக்கலாம். ஆளுல் ஒவ்வொரு வரும் அவருக்கேற்ற வேலையைச் செய்ய வேண்டும், அதையும் கண்பர்களோடு சேர்ந்து செய்யவேண்டும். திறமையை வீணுக்கக்கூடாது!’ என்று குமார் சொன்ஞர். லட்சுமியின் நிலையைவிட அவர் கிலேமைதான் ஒரு வகையில் மிக மோசமாக இருந்தது. கிராமமக்களுக்கும், தலைமை எஞ்சினியருக்கும் மத்தியிலே அவர் இருந்தார். தலைமை எஞ்சினியர் தாம் மிகவும் பெரிய மனிதர் என்று பாவனே செய்துகொண்டு தமது மோட்டாரில் ஏறிக் கொண்டு பக்கத்திலுள்ள பட்டணத்திற்கோ அல்லது சென்னைக்கோ எப்பொழுதும் சென்று கொண்டிருந்தார். அதனுல் குமாருக்கு உண்மையில் கண்பர்களே இல்லை. லட்சுமிக்கு அவளுடைய வகுப்பிலேயே தோழிகள் கிடைத் தனர். அவர்கள் அனைவரும் பொங்கல் விழாக்கொண்டா டினர். ஒவ்வொருவரும் தங்கள் பழைய மண்பானைகளையும், தட்டுக்களையும் உடைத்தெறிந்துவிட்டுப் புதிதாக வாங்கி னர். மண் பாத்திரம் மிகவும் மலிவானது. இவ்வாறு செய் வதால் குயவர்களுக்கும் நன்மை ஏற்பட்டது. வீடுகளே யெல்லாம் மெழுகிப் பெருக்கிச் சுத்தம் செய்தனர். கந்தல் களேயெல்லாம் வீட்டுக்கு முன்னுல் குவித்து சூரியனுக்கு