பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13. வட இந்தியா ஒரு மாநாட்டிற்காக ஜூடியின் தந்தை டெல்லிக்குப் போவது பற்றியும், சென்னைக்குத் திரும்பிவந்து இங்கிலாந்து செல்லச் சாமான்களையெல்லாம் கட்டிவைக்க ஏற்பாடு செய்யு முன்பு டெல்லியிலேயே சில கண்பர்களுடன் தங்கு வது பற்றியும், இன்னும் கொஞ்சம் வடக்கே மலைப்பிர தேசத்தை கோக்கிச் சென்று அங்கே வேறு சில கண்பர் களுடன் தங்குவது பற்றியும் அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனுல் ஜூடி அதில் அதிகமாகக் கவனம் செலுத்தவில்லை. மீண்டும் பொன்னேரிக்குப்போக அவள் விரும்பினுள்; ஆளுல் அது ஒரு நீண்ட பிரயாணமாகும். அம்மணிப்பாட்டி அங்கு செல்லத் தனக்கு விருப்பம் இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்; ஆளுல் முதலில் அவளுடைய பெண் களில் ஒருத்தி அவளோடு தங்கியிருக்க வந்திருந்தாள். பிறகு கார் வைத்திருந்த சிற்றப்பன் மகன் அதை ஒரு மரத் தில் மோதி விட்டான். 'லட்சுமியின் தங்தையின் விஷயமாக யாராவது ஏதாவது செய்ய முடியாதா?’ என்று ஜூடி கேட்டாள். அவர்கள் ஜிம்கானு கிளப்பிற்குச் சென்றிருந்தார்கள். லட்சுமியின்