பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 7 தோழிகளான வயதுவந்த பெண்களில் சிலர் தூரத்திலே ஒரு மேஜையைச் சுற்றி அமர்க்து வறுவல் தின்று கொண்டும், கலர் பானங்களைக் குடித்துக்கொண்டும் இருக் தனர். மாரிக்காலத்தில் நீக்துவதற்கு மிகவும் குளிராக இருக்கும் என்து அவர்களிற் பெரும்பாலானவர்கள் தெரி வித்தார்கள். மேலும் அவர்கள் விளையாட்டுக்களோடு வேறு விஷயங்களேயும் கினேக்கும்படியாக வளர்க்து இளமங்கை களாக மாறிக் கொண்டிருக்தார்கள். “எனக்குத் தெரியவில்லே. கான் பல பேரிடம் இதைப் பற்றிப் பேசினேன். ஆளுல் அதற்கு எங்கோ ஓரிடத்தில் சூட்சமக்கயிறு இருக்கிறது. அதை கான் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஒருவேளை இது சென்னையில் முடியாது போலிருக்கிறது” என்று ஜூடியின் தங்தை புருவங்களே கெரித்துக்கொண்டு சொன்னுள். அக்தச் சமயத்தில் ஹரிதாஸ் தன் துண்டை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடிவங்தான். அவனுக்குப் பின்னுல் அவன் தாய் வந்தாள். அப்போ நீங்கள் டெல்லிக்குப் போகிறீர்கள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உடலுக்கு வலிமை தருவதும், பசுமை லாய்க்ததும், சுத்தமானதுமான உண்மை யான இக்தியாவை நீங்கள் பார்ப்பீர்கள். வலிமை வாய்ந்த அழகிய ஆடவர்களேயும், அழகிய பெண்களையும், கடைகளே யும், எல்லாம் பார்ப்பீர்கள்......” என்று அவள் கூறிக் கொண்டே அவர்கள் அமர்ந்திருந்த மேஜையருகில் விரைக்து வந்தாள். 'சென்னையிலே கடைகளில் சாமான்கள் வாங்க முடியவில்லையா?” என்று ஜூடியின் தந்தை எங்கோ மனதைச் செலுத்திக்கொண்டு அவளைப் பார்த்துக் கேட் டார். எல்லாம் அசுத்தமாக இருப்பதைப் பற்றியும், வறுமை யாகத் தோன்றுவதைப் பற்றியும் மீண்டும் அவள் பேசத் தொடங்கிவிட்டாள். பிறகு அவள் ஜூடியின் பக்கம் திரும்பி