பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 'உன் தோழி லட்சுமி எங்கே? அவளுக்கும் தண்ணிக் கடுங் குளிராக இருக்கிறதா? - ஹரிதாஸ், ஓடிப்போய் உடையை மாற்றிக்கொண்டு வா! - அல்லது இப்பொழுது லட்சுமியும் கீயும் சிகேகம் இல்லையா?’ என்று கேட்டாள்.

  • அவள் சென்னையில் இல்லை’ என்று ஜூடி கோபத் தோடு தெரிவித்தாள்.

‘ஓ, ஆமாம். அவள் தந்தையை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள் இல்லையா?” ஜூடியின் தந்தையின் பக்கம் அவள் திரும்பினுள். குளத்தில் மூழ்கிக் குளிப்பதற்கு நேர மாகிவிட்டது என்று அவசரமாக சொல்லிக்கொண்டே அவர் ஜூடி திருப்பிப் பதில் பேசுவதற்கு முன்னுல் அவளைத் தள்ளிக்கொண்டு போய்விட்டார். கொஞ்ச நேரத்திற்குப்பிறகு அவள் தாயும், பெஞ்ச மினும் கிளப்பிற்கு வந்தனர். 'காம் எதிர்பார்த்த கடிதம் இதோ வந்துவிட்டது” என்று அவள் தாய் தெரிவித்தாள். அவள் தந்த கடிதத்தைப் பார்த்து விட்டு பிறகு, "ஜூடி, உன்னேயும் வந்து தங்கும்படி ராவ் குடும்பத்தினர் எழுதி விருக்கிருங்கள். இங்கிலாந்திற்கு நாம் சீக்கிரத்தில் திரும்பிப் போவதால், பள்ளிக்குப் போவதற்காக கீ இங்கேயே இருப் பதில் பயனில்லை. ஆகையால் அடுத்த வாரம் நீயும் நானும் டெல்லிக்குப் போகலாம்” என்று அவர் சொன்னர், " அப்பா!' என்று கூவினுள் ஜூடி. ஹரிதாஸின் தாயிடம் அவள் சொல்லாத விஷயங்களெல்லாம் திடீரென்று பொங்கிக் கொண்டு வந்தன. டெல்லிக்குப்போக எனக்கு விருப்பமில்லே-மோசமான டெல்லி!” அவள் தங்தைக்கு விஷயம் புரிந்தது. “முட்டாள்தன மாக கடக்கும் அந்த மாதுக்காகவா அப்படிச் சொல்லு