பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#73 கிருய்? அவள் சொல்லுகிற எந்த விஷயமும் உன்னைப் பாதிக்கும்படி விடப்போகிருயா?” அவ்வாறு கேட்டவுடன் அவள் டெல்லிக்கு வர சம்மதித் தாள். “பாராளுமன்றம் இருக்கும்படியான தலங்கர் அது. இந்தியாவின் மற்ருெரு பாகம் அது; ஆல்ை இதைவிட மிக நல்லது என்பதில்லை. இருந்தாலும் நீ கட்டாயம் பார்க்க வேண்டும்" என்று அவள் தந்தை மேலும் தெரிவித்தார். 'கம்பளி உடைகள் உனக்கு வேண்டியிருக்கும். அவை இங்கிலாந்திலும் ஏப்ரல் மாதத்தில் பயன்படும்” என்ருள் அவள் தாய். ஜூடிக்காகக் கம்பளிப் பின்னல் சட்டை ஒன்றும், மேலங்கியொன்றும் முன்னமேயே அவள் தாய் பின்னியிருந் தாள். அவை எப்பொழுதாவது வேண்டியிருக்குமென்று ஜூடிக்குத் தோன்றவேயில்லை. தடிப்பான பாவாடை ஒன்றைத் தையற்காரன் தயார் செய்தான். 'கம்பளி மேஜோடுகளும், மழைக் கோட்டு ஒன்றும் உனக்குத் 29 தேவைப்படும்...... என்று அவள் தாய் சொன்னுள். " ஆளுல் இது இந்தியா!' என்று ஜூடி மறுத்துக் கூறினுள். மலைப்பிரதேசங்களில்கூட மேஜோடு போட்டுக் கொள்ளவேண்டுமென்று அவள் கனவிலும் கினைக்கவில்லை! இருந்தாலும் எல்லாம் ஆயத்தம் செய்யப்பட்டது. ‘வட இந்தியாவிலுள்ள மக்களோடு பேசுவதற்கு கீ படித்த ஹிந்தியைப் பயன்படுத்தலாம்” என்று அவள் தாய் கூறினுள். ஆனல் ஜூடி முகத்தைச் சுளித்தாள். புறப்படுவதற்கு முன்னுல் சென்னையின் ஒரு பகுதியான மயிலாப்பூரில் நடைபெற்ற தெப்ப விழாவிற்குச் சென்றிருந் தார்கள். கடவுளைச் ஏற்றிச் செல்ல அணிசெய்து ஒரு