பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 அழாகான தெப்பத்தைத் தயாரிப்பார்கள். மாலேநேரத்தில் கோயிலுக்கு முன்னுல் உள்ள குளத்தில் அதை மிதக்க விட்டுச் சுற்றி வரும்படி செய்வார்கள். மாலமாலேயாக மின்சார விளக்குகள் அதிலே ஒளி விட்டுக்கொண்டிருக்கும். அந்த விளக்குகளுக்கு மின்சாரம் கிடைப்பதற்காக மின்சாரக் கம்பத்தோடு கம்பிகளை வெகு சாமர்த்தியமாக இணைத்திருப்பார்கள். அவர்கள் மே ட் டா ர் கா சி ல் சென்றனர். அதை கிறுத்துவதற்கு இடம் கிடைப்பதே கொஞ்சம் சிரமமாகயிருந்தது. குளத்தைச் சுற்றிலும் கடை கள் வைக்கப்பட்டிருந்தன, திரளாகக் கூடியிருந்த மக்கள் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இராட்டினங்களும் துரிகளும் இருந்தன; ஏராளமான விளையாட்டுச் சாமான் களேயும், பாசிமணிகளையும், பித்தளைப்பாத்திரங்களேயும், வளையல்களேயும் சற்று உயரமாக அமைந்த நடைபாதை யிலே வைத்திருந்தனர். நூற்றுக் கணக்கிலே பிச்சைக்காரர் களும் மக்களும் குளத்தின் படிக்கட்டுகளிலே கெருக்கமாக அமர்ந்து பழங்களேயும், இனிப்புப் பண்டங்களேயும் தின்று கொண்டே மெதுவாகத் தங்களே கோக்கி வரும் தெப் பத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இன்றிலிருந்து ஆறு வாரங்களில் கான் இங்கிலாந்திலிருப்பேன் என்று ஜூடி எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். இந்திய ரயில்கள் தூரப்பிரயாணம் செல்வதற்கு வசதி யாகத்தான் இருக்கின்றன; ஆளுல் அவை கொஞ்சம் மெது வாகச் செல்கின்றன. எப்பொழுதும் மிக சுத்தமாகவும் இருப்பதில்லை. பல பேர் ஆகாய விமானத்தின் மூலம் பிரயாணம் செய்கின்ருர்கள். அவ்வாறுதான் ஜூடியும் அவள் தந்தையும் டெல்லிக்குச் செல்லும் இரவு விமானத் திலே சென்றனர். இரவு விமானத்தில் பகல் விமானத்தை விடப் பிரயாணச் செலவு குறைவு அதிலே அமர்ந்து செல்ல