பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


# 93 விடுவாளென்று அவளுக்குத் தெரியும். இருந்தாலும் அதை அவளிடமிருந்து வாங்கிக்கொள்வது சரியாகுமா? ஆறு மாதங்களுக்கு முன்பு பணத்தைப்பற்றி கான் கினைத்திருக்க முடியாது. ஆனுல் இப்பொழுது எனக்கு வயது வந்து விட்டது. எத்தனையோ விஷயங்கள் எனக்குத் தெளிவாகி விட்டன என்று அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண் டாள். அதற்குப் பிறகு அவள் வேறு பல விஷயங்களைப்பற்றி கினைக்க வேண்டியிருப்பதை உணர்ந்தாள். சமையல் முழு வதையும் அவளே செய்தாள். அவள் தாய் அவளைச் செய் வதற்கு விடாத பலஉணவு வகைகளையும் செய்ய முயன்ருள். அவள் கினைத்தமாதிரி அவை அவ்வளவு சுவையாக அமைய வில்லை; இருந்தாலும் எல்லாம் கன்ருக இருக்கிறதென்று அவள் தங்தை மொழிந்தார். மாலே வேளைகளில் இப்பொழு தெல்லாம் அவர் தமது வேலையைப் பற்றியும் அவளுடைய வகுப்புக்களைப் பற்றியும் மட்டுமே பேசாமல், ஐரோப்பாவுக் குச் சென்றிருந்தபொழுது தாம் கற்றுக்கொண்ட விஷயங் களைப்பற்றிச் சில சமயங்களிலும், சரித்திரம் அல்லது அரசியலைப் பற்றிச் சில சமயங்களிலும் பேசினர். சமூகநல ஊழியர்களில் யாராவது ஒருவர் தேனிச் அருந்துவதற்காக ஒன்றிரண்டு தடவை வந்திருந்தார்கள். கிராம சேவைக்கு வேண்டிய பயிற்சியைப்பற்றியும், தேர்ச்சிபெற வேண்டிய பரீட்சைகளைப் பற்றியும் அவர்களிடம் அவள் கேட்டாள். சில சமயங்களில் கல்வி வகுப்பிலே அவளுக்குத் தொந்தரவு கொடுப்பதற்காகவே அங்கு ஒரு மாது வந்து கொண்டிருக்தாள்; இருந்தாலும் சமூக ஊழியர்களிடம் அவளைப் பற்றிச் சொல்ல லட்சுமி விரும்பவில்லை. அந்த கிலேயில் அடுத்த கிராமத்திலிருந்து சிறுமி மோகினியின் தாயும் அவள் அத்தையும் ஒருநாள் வந்தனர். அவர்கள்