பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


197 ஆனல் மோகினிக்குக் கொஞ்சம் வருத்தம், இரவு நேரத்திலே அவர்கள் ஒரே படுக்கையில் படுத்திருந்தனர். அமைதியான நேரத்திலே மோகினி, நீங்கள் சென்னக் குத் திரும்பிப் போய் விடுவீர்கள். பிறகு உங்களை கான் பார்க்கவே முடியாது” என்ருள். ‘அப்படியில்லை, உங்களைவிட்டு நான் எப்பொழுதும் பிரிந்திருக்க மாட்டேன்’ என்று கூறினுள் லட்சுமி. தன் தந்தையின் பெயராலும், தாயின் பெயராலும் ஆணேயிட்டு, தான் கிச்சயமாகத் திரும்பி வருவதாக அவள் மோகினிக் குத் தெரிவித்தாள். நான்காம் நாளன்று மற்ருெரு கார் வந்தது. சிற்றப் பாவின் மகனுடைய கார் அது. ஆணுல் குமார்தான் அதை ஒட்டிக் கொண்டு வந்தார். பின்னுல் அம்மணிப் பாட்டியும், ஜுடியும் அமர்ந்திருந்தனர். ஜுடி சன்னல் சட்டத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாள். குதுகலத்தால் அவள் வாய் திறந்தபடியே இருந்தது. அவர்களைச் சக்திக்க லட்சுமி வெளியே ஒடி வந்தாள். 'புலிகள் ஓட்டம் பிடித்து விட்டன. ஒன்றிரண்டு புலிகள் அடிபட்டு விழுந்துவிட்டன. வேருேன்று கொண்டிக் கொண்டிருக்கிறது!’ என்ருர் குமார். அவர் இன்னும் மெலிந்துதான் காணப்பட்டார். அவர் தலை பரட்டையாகக் கிடந்தது. ஒரு புதிய ஷர்ட் வாங்கிப் போட்டுக் கொள்ளவும் அவருக்கு நேரம் கிடைக்க வில்லை. இருந்தாலும் அவர் உள்ளத்திலே எப்படியோ ஒளிவீசவே அவர் பள்ளியிலிருந்து வெளியே வந்த பையனைப்போலத் தோன்றியது ஆச்சரியமாக இருந்தது ‘'இப்போ என்ன செய்வது?’ என்று கேட்டாள் லட்சுமி. ‘சாமான்களே மூட்டைக் கட்டிக்கொண்டு புறப்பட வேண்டியது தான். இந்தக் கால்வாயைச் சரிவர வெட்டு