பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


}98 வதையும், கிராமங்களுக்குக் குழாய்க் கிணறுகள் அமைப் பதையும் பின்னுல் கான் கவனித்துக் கொள்கிறேன்.” “உங்களுக்கு உதவி செய்ய கான் வந்திருக்கிறேன்!” என்ருள் ஜாடி. "ஜூடி ஒரு மணி நேரத்திற்கு கீ என் தந்தைக்கு மகளாக என்னுடைய ஸ்தானத்திலே இருந்துசாமான்களைக் கட்டுவதற்கு அவருக்கு உதவிசெய்; என் வகுப்பு மான வர்களே மறுபடியும் திரட்டி அவர்களிடம் நான் புறப்பட்டுப் போவதாகச் சொல்லவேண்டும். கான் திரும்பவும் வருவே னென்றும் அவர்களுக்குத் தெரிவிப்பேன்’ என மொழிக் தாள் லட்சுமி. 'லட்சுமி, நீ சென்னைக்கு வந்து உனக்கு வழக்கமான வாழ்க்கையைத் தொடங்கப் போகிருய். முன்னுலேயே எனக்குத் தெரிந்திருந்தால் நான் உன்னே இங்கே விட்டு வைத்திருக்கவே மாட்டேன். என் மகன் என்னிடம் கூட விஷயத்தைச் சொல்லவில்லை. அத்தனே கெளரவம் அவ னுக்கு. இப்பொழுது அதெல்லாம் முடிந்துவிட்டது. நீ திரும்பி இங்கு வரவேண்டியதில்லை” என்ருள் அம்மணிப் பாட்டி லட்சுமி குறுக்கிட்டுப் பேசவில்லை. ஆனல் கடைசி யிலே அவள் அமைதியோடு பேசிள்ை. 'அம்மணிப் பாட்டி, நீங்கள் நினைப்பதுபோல ஒன்றுமில்லை. காந்திஜி கூறியதுபோல கிராமங்களிலே நம்முடைய சேவை தேவை என்பது எனக்கு இப்பொழுது தெரியும். இந்த சேவைக் கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி என்பது கல்லதுதான். ஒருவேளை நான் பள்ளிப் படிப்பை முடிக்கலாம், கல்லூரிக்கும் போகலாம். ஆனல் கிச்சய மாக நான் இங்கு திரும்பி வருவேன். நான் வாக்குக்கொடுத் தாகிவிட்டது.”