பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#ġġ அம்மணிப்பாட்டி அவளைப் பார்த்துவிட்டுப் பிறகு அவள் தங்தையைப் பார்த்தாள். “குமார், கீ என்ன சொல்லுகிருய்?’’ அவர் சொன்னுர்: "அறியாமைதான் இந்தியாவில் உள்ள மிக பயங்கரமான புலிகளில் ஒன்று. லட்சுமிக்கும் புலிகளைக்கொல்ல ஆசையிருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது. வேண்டாமென்று என்னுல் சொல்ல முடியாது.” 'லட்சுமி திரும்பி வருவதாக, நீ வாக்குக் கொடுத்திருக் தால் நீ வந்தாக வேண்டும். ஆளுல் கான் ஒரு காளைக்கு இந்தியாவுக்குத் திரும்பி வருவதாக வாக்குக் கொடுத்தால், கானும் பெரியவளான பிறகு என்னுடைய சேவை இங்கு வேண்டியிருக்குமா? லட்சுமி, உன்னை மறுபடியும் பார்க்க முடியாதென்ற நிலையிலே இங்கிலாந்திற்குத் திரும்பிப் போவதை என்னல் சகிக்க முடியாது’ என்ருள் ஜூடி. 'உன்னுடைய சேவை நிச்சயம் தேவைப்படும்’ என்ருர் குமார். இப்பொழுது கீ என் மகளைப்போல எனக்கு உதவி செய்ய வா. வீட்டுக் கதவைத் திறந்து எவற்றை யெல்லாம் கட்டிவைக்க வேண்டுமோ அவற்றை யெல்லாம் கட்டிவைப்போம். மற்றவற்றையெல்லாம் இங்குள்ள கண்பர்களுக்குக் கொடுத்துவிடலாம்.” அம்மணிப்பாட்டி ஜூடியின் கரத்தைப் பற்றிக்கொண் டாள். பூட்டியிருந்த வீட்டை கோக்கி இருவரும் கடந்த னர். லட்சுமி தன் கரத்தை ஆட்டிச் சைகை செய்து கொண்டே சமூக கிலையத்தை நோக்கிச் சாலை வழியாக விரைக்தாள். அதன் பிறகு கிராமத்துப் பெண்களும் சிறுமிகளும் ஒவ்வொருவராக அவளே காடி வந்து, சென்று வருமாறு கூறி விடைகொடுத் தனுப்பலாயினர்.