பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 'உங்கள் வீட்டு மொட்டை மாடியிலே உன்னேப் பார்த் > له سره . ) ? க்கிறேன். இங்கே குளிர்ச்சியாக இல்லையா?” கால்விரல்களைப் புல் தரையின்மேல் ரீைர் பாய்க்து அது இன்னும் ஈரமாக هي

  • ! ...- : ؟ ? و نیم مہ جگہ - - ன்ருவிருக்கிறது' என்ருள் ஜூடி.

ناگہا பாருள்கள் ஜூடியின் வீட்டிலிருந்து திருக்தன. குட்டைத் தென்னே மரங்கள் டிருந்தது அதற்கு ஒரு காரணம். அம் ன்ே அடிப்பகுதி சில அடி உயரத்திற்கு மேலில்லை. தங்க கிறமும் மா கிறமும் கலந்த காய்கள், குறித்த பருவ மென்றில்லாது ஆண்டு முழுவதும் முதிர்ச்சியடைந்து கொண்டிருக்தன. ஓரிடத்தில் சிறிய கடரை வீடு ஒன்று இருந்தது. அதன் மேலே முலாம்பழக் கொடி படர்க் திருந்தது. துய்மையான வேட்டி கட்டிக்கொண்டிருந்த ஒருவன், முன் பக்கத்தில் பால் கறந்து கொண்டிருந்தான். கீழே குக்தியமர்ந்து கால்களுக்கிடையே பளபளப்பான ஒரு உலோகப் பாத்திரத்தை வைத்து இடுக்கிக்கொண்டு அதிலே அவன் பலேக் கறந்தான். பசுவுக்குப் பக்கத்திலே அதன் கன்று காத்திருந்தது. கடைசியில் அதற்குப் பால் ஊட்டக் கிடைக்கும். தாயும் கன்றும் வெள்ளே நிறத்திலே அழகாக இருந்தன. சென்னை நகரத்து வீதிகளிலே திரியும் பசுக்களேப் போல இவை அவ்வளவு மெலிந்திருக்கவில்லை. கோடைக்காலத்தின் மத்தியிலே பசுக்களுக்குப் பச்சைப் புல் கிடைக்காது. அவை பெரும்பாலும் வைக்கோலைத் தின்றே வாழ்ந்தன. ஆளுல் அந்த அம்மாளின் பசுக் களுக்கு கல்ல உலர்ந்த புல்லும், தோட்டத்திலிருந்த காய் கறிச் செடிகளின் தழைகளும் கிடைத்தன. கன்றுக்கு கிறையப் பாலிருக்கும்படி விட்டுவிட்டுப் பால் கறப்பவன் தன் வேலையை முடித்தான். அந்த அம்மாள் பசுவினிடம்